BGM101

 


This Video Editing Tutorial My YouTube Channel Vetri Edizz Creation.


🎥 இப்போது நீங்கள் பார்த்துக்கொண்டுள்ள வீடியோ எப்படி எடிட் பண்றதுன்னு நம்ம ஒன் பண்ணா பாக்கலாம்!
Now let’s see how to edit the video you are currently watching!

🎞️ வீடியோ எடிட்டுக்கு தேவையான Preset இன்புட் பண்றது. அப்படி இல்லைன்னா XML file இன்புட் பண்றது மற்றும் இந்த வீடியோக்கான மெட்டீரியல் எப்படி நம்ம டவுன்லோட் பண்றதுனு பார்க்கலாம்.
For video editing, you can either import the required Preset or use the XML file. You’ll also learn how to download the materials needed for this video.

⬇️PRESET, XML file மற்றும் உபகரணங்கள் எப்படி பதிவிறக்கம் செய்வது எப்படின்னா:
இந்த கட்டுரைக்கு கீழே இறக்குமதி அதை நீங்க கிளிக் பண்ணி பண்ணிக்கலாம்.
How to download the Preset, XML file, and other materials:
Just scroll down to the bottom of this article — there you’ll find the import/download buttons. Click on them to proceed.
----

1️⃣ PRESET எவ்வாறு இறக்குமதி செய்வது?
PRESET-க்கு கீழே "Import" இருக்கும் - அதை நீங்கள் கிளிக் செய்த உடனே Alight Motion-க்கு கொண்டு போயிடும்.
அங்க நீங்க import button-ஐ கிளிக் செய்தால் இந்த வீடியோ எடிட் பண்றதுக்கான Project Import ஆகிடும்.

How to Import the PRESET?
Below the preset, you’ll see an “Import” button.
Once you click it, it will automatically open in the Alight Motion app.
Now tap on the Import option again, and the entire editing project will be imported into your Alight Motion workspace.


2️⃣ XML FILE எவ்வாறு இறக்குமதி செய்வது?
முதலில் XML file -க்கு கீழே கிளிக் என்றது கிளிக் செய்தால் கூகுள் டிரைவ் கொண்டு செல்லும் அங்க இடது பக்கம் மேலே மூன்று புள்ளிகள் (⋮) இருக்கும் - அதை கிளிக் செய்து பார்த்தீங்கன்னா டவுன்லோட் ஆப்ஷன் ஷோ ஆகும். அதே நீங்க கிளிக் செய்தால் XML file பதிவிறக்கம் ஆகிறோம்.
அடுத்தபடியாக உங்க Alight Motion App-யே திறந்தது அதில் இடது பக்கம் கீழே Templates Show ஆகும் → அதை கிளிக் செய்வதால் மேலே Upload XML file 🗄️ அதற்கு நேராக Upload இருக்கும் அதை நீங்க கிளிக் செய்தால் → உங்கள் கைபேசி File 🗃️ கொண்டு செல்வோம். அங்கு இப்போ நீங்க டவுன்லோட் பண்ண XML file-ஐ கிளிக் செய்தால் Alight Motion-னில் பதிவிறக்கம் ஆகிறோம்.

How to Import the XML File?
First, click the link given below the XML file section. It will redirect you to Google Drive.
At the top-left corner, tap the three dots (⋮), and you’ll see the Download option.
Click that to download the XML file.
Then open your Alight Motion app, and at the bottom-left corner, tap on Templates → then tap on Upload XML File 🗄️ → next tap on Upload.
This will open your phone’s File Manager 🗃️ — now select the XML file you just downloaded.
Once selected, the project will automatically import into Alight Motion.

3️⃣ அடுத்து வீடியோ எடிட் பண்றதுக்கான உபகரணங்கள் பதிவிறக்கம் செய்வது எப்படி?
இது மிகவும் எளிதானது கிளிக் என்றத கிளிக் செய்தால் Google Drive கொண்டு செல்லும் அங்கு வீடியோ எடிட்டிங் தேவையான அனைத்து விபரங்களையும் 📥 நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
How to Download Editing Materials?
This is very simple — click the Download link given below, and it will open Google Drive.
From there, you can easily download all the required editing materials 📥 for your project.
----

அடுத்தபடியாக Font-யே எப்படி Alight Motion -னில் பதிவிறக்கம் செய்வதை எப்படி?
முதலில் நான் கொடுத்திருக்கும் 🔤 font-யே டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது Alight Motion-ஐ திறந்தது கீழே ➕ பொத்தானை கிளிக் செய்யவும். இப்பொழுது ஒரு நியூ ப்ராஜெக்ட் ஓபன் ஆகும். அதில் இடது பக்கம் கீழே ➕ பொத்தானை கிளிக் செய்தால் அதில் Text என்பதை கிளிக் செய்யவும். அடுத்து மேலே Font உடைய பெயர் காட்டும் அதை கிளிக் செய்யவும். அதை கிளிக் செய்தவுடன் அதற்கு கீழே View All Fonts இருக்கும். அதை கிளிக் செய்யவும். அடுத்து வளர்ந்து பார்க்க மேலே ... மூன்று பெத்தான் இருக்கும் அதை கிளிக் செய்யவும். அதை கிளிக் செய்தவுடன் கீழே இறுதியாக import Fonts அதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் நீங்கள் பதிவிறக்கம் செய்த பாண்டை கிளிக் செய்த உடனே அது தானாகவே Alight Motion-னில் பதிவிறக்கம் ஆகிறோம்.

How to Import Fonts into Alight Motion?
1. First, download the font I’ve provided below.
2. Open Alight Motion, tap the ➕ (plus) button, and create a New Project.
3. Inside the project, tap the ➕ button again and select Text.
4. At the top, you’ll see the font name — tap on it → then choose View All Fonts.
5. At the top-right corner, tap the three dots (⋮) → then tap Import Fonts.
6. Now select the font you downloaded — it will automatically be added to Alight Motion.

-----

இதற்கு மேலே நீங்கள் சுலபமாக வீடியோவை எடிட் செய்து கொள்ள முடியும்!
அதற்கான சிறிய வழிமுறைகள்:
1)Preset XML file Import.
2) Material Download.
3) Import Font.
4) நான்காவது நான் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றவும்.
* நான் கொடுத்திருக்கும் வீடியோ எடிட்டர் காண Project-ஐ ஓப்பன் செய்து கொள்ளுங்கள். அடுத்து அதில் சில எடிட்டிங் இல் சிகப்பு அல்லது பச்சை மற்றும் சாம்பல் கலர் Layers கொடுத்து இருப்பேன். அதை நீங்கள் கிளிக் செய்து நீங்கள் பதிவிறக்கம் வேண்டிய 🖼️புகைப்படத்தை மாத்திக் கொள்ளலாம். அது எப்படி வென்றால் அந்த Laters கிளிக் செய்தவுடன் வலது பக்கம் கீழே Colour/fill இருக்கும் அதை கிளிக் செய்யவும். அடுத்து நட்சத்திரம் மாதிரியான பொத்தான் இருக்கும் அதை கிளிக் செய்தவுடன் தூங்க கைபேசியில் உள்ள புகைப்படங்கள் 🖼️ show ஆகும். அதில் நீங்கள் பதிவிறக்கம் வேண்டிய புகைப்படத்தை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் இடது பக்கம் மேலே ➕ பொத்தான் இருக்கும் அதை கிளிக் செய்தவுடன் நீங்கள் பதிவிறக்கம் வேண்டிய புகைப்படம் சேர்ந்துவிடும்.
இந்த வழிமுறையில் நீங்கள் சுலபமாக உங்கள் புகைப்படத்தை 🖼️ மாற்றிக் கொள்ளலாம்.

After This, You Can Start Editing Easily!
Here’s a quick summary of the steps:
1. Import Preset or XML file
2. Download all Materials
3. Import Fonts
4. Follow the simple steps I’ve given below

Once the project opens in Alight Motion, you’ll see some red, green, or grey layers — these are placeholders for your photos 🖼️.
Tap on a layer → then tap on Color/Fill (bottom-right) → tap the star icon → choose your image from your gallery → then tap the ➕ button at the top-left corner to replace it with your photo.
That’s it! Your image will be updated successfully in the project.

🌀அடுத்து சில வீடியோ எடிட்டிங் கில் நீங்கள் 🎥 3D-யில் எடிட்டிங் செய்து கொள்ள முடியும்.
அதற்கான சிறிய வழிமுறைகள்:
நான் கொடுத்துள்ள எடிட்டிங் Project-ஐ Alight Motion-னில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். அடுத்து பதிவிறக்கம் செய்த Project-ஐ திறந்த உடன் வலது பக்கம் மையத்தில் சதுர வடிவில் ஒரு பொத்தான் இருக்கும் → அதை கிளிக் செய்தவுடன் → அதில் 🎥 கேமரா பொத்தான் இருக்கும் அதை கிளிக் செய்து ஆன் செய்து கொள்ளவும்.

அடுத்து நீங்கள் நான் இதற்கு முன்பாக சொன்ன வழிமுறையில் உங்கள் புகைப்படத்தை மாற்றிக் கொள்ளவும்.

3D Video Editing Option!
Some projects allow you to create 3D camera motion edits 🎥.
To do this:
Open the downloaded project in Alight Motion, tap the square icon in the middle-right → then turn on the camera option 🎥.
After that, replace your photo using the same steps explained earlier.
-----

🔥இங்கே சில டிரெண்டிங்கான எடிட்டிங் ஸ்டைல்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன:

💕 லவ் சாங் எடிட்ஸ் (Love Song Edits) – ரொமான்டிக் பின்புல பாடல்கள், ஹார்ட் ஓவர்லேஸ், மென்மையான டிரான்ஸிஷன்ஸ் — ஜோடிகளுக்குப் பர்பெக்ட்.
😎 அட்டிட்யூட் எடிட்ஸ் (Attitude Edits) – கிளிட்ச் எஃபெக்ட்ஸ், ஸ்லோ மோஷன், தைரியமான டெக்ஸ்ட் அனிமேஷன்ஸ், ஸ்டைலிஷ் வைப்ஸ்.
🎶 வைப் எடிட்ஸ் (Vibe Edits) – சில் பேக்க்கிரவுண்ட் பாடல்கள், அழகான கலர் கிரேடிங், அழகான ஃபாண்ட்ஸ், ட்ரீமி ஓவர்லேஸ்.
🎤 லிரிக்ஸ் வீடியோ எடிட்ஸ் (Lyrics Video Edits) – பாடலின் பீட்டிற்கு ஏற்ப லிரிக்ஸ்-ஐ சிங்க் பண்ணி, ஸ்டைலிஷ் ஃபாண்ட்ஸ், கிளோயிங் டெக்ஸ்ட் எஃபெக்ட்ஸ், ஸ்மூத் டிரான்ஸிஷன்ஸ் சேர்த்து உருவாக்கலாம்.
🌀 3D கேமரா மோஷன் எடிட்ஸ் (3D Camera Motion Edits) – யூனிக் கேமரா மூவ்மென்ட்ஸ், ஜூம் டிரான்ஸிஷன்ஸ், சினிமாட்டிக் 3D டெப்த் எஃபெக்ட்ஸ்.
🎂 பர்த்டே எடிட்ஸ் (Birthday Edits) – பலூன்ஸ், கான்ஃபெட்டி ஓவர்லேஸ், பிறந்தநாள் வாழ்த்து டெக்ஸ்ட்ஸ், கலர்ஃபுல் டிரான்ஸிஷன்ஸ் உடன் சிறப்பு எடிட்ஸ்.
💍 வேட்டிங் எடிட்ஸ் (Wedding Edits) – உணர்ச்சிகரமான மியூசிக், கோல்டன் ஓவர்லேஸ், மென்மையான டெக்ஸ்ட் அனிமேஷன்ஸ், ஸ்லோ மோஷன் கிளிப்ஸ் சேர்த்து சினிமாட்டிக் ஸ்டோரிடெல்லிங்.

Popular Editing Styles You Can Try:-
💕 Love Song Edits – Romantic background songs, heart overlays, soft transitions — perfect for couples.
😎 Attitude Edits – Glitch effects, slow motion, bold text animations, and stylish vibes.
🎶 Vibe Edits – Chill background music, aesthetic color grading, dreamy overlays, and elegant fonts.
🎤 Lyrics Video Edits – Sync lyrics to the beat using stylish fonts, glowing text effects, and smooth transitions.
🌀 3D Camera Motion Edits – Unique camera movements, zoom transitions, and cinematic 3D depth effects.
🎂 Birthday Edits – Balloons, confetti overlays, colorful text, and celebration transitions.
💍 Wedding Edits – Emotional music, golden overlays, soft animations, and cinematic storytelling.

எடிட்டிங் எப்படி செய்வது:-
இந்த விடியோ வை நீங்கள் எப்படி எடிட்டிங் செய்ய வேண்டும் என்பதை நான் YouTube விடியோவில் தெளிவாகவும் சுலபமாகவும் குறி இருக்கிறேன். ஏதாவது சந்தேகம் இருந்தால் நமது youtube சேனலை பார்க்கவும்.

இறுதியாக நம்ம எடிட் செய்து வைத்துள்ள வீடியோவை எப்படி பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதனை பார்க்கலாம்:-
முதலில் நீங்கள் அனைத்தும் சரியாக எடிட் செய்துள்ளதாக உறுதிப்படுத்தவும். நீங்கள் உறுதிப்படுத்தப்பட்டவுடன் இடது பக்கம் மேலே Export பொத்தான் இருக்கும் அதை கிளிக் செய்யவும் → கிளிக் செய்தவுடன் கீழே Export என்ற பொத்தான் இருக்கும் அதை கிளிக் செய்த உடனே → உங்கள் வீடியோ Export ஆகும். இது நூறு சதவிகிதம் முடிந்தபின் → Save என்ற பொத்தான் உங்களுக்கு Show ஆகும் அதை கிளிக் செய்து நீங்கள் உங்கள் வீடியோவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்🥳.

How to Edit & Export the Final Video:
If you’re unsure how to edit step-by-step, check my YouTube channel — I’ve clearly explained the process in an easy and beginner-friendly way.

Once you’ve finished editing and everything looks perfect:
Tap the Export button (top-left).
Then tap Export again at the bottom.
Wait for it to finish processing 100%.
Finally, tap Save — and your video will be successfully downloaded to your phone! 🎉

✅இறுதியாக நீங்கள் எடிட்டிங் தேவையான அனைத்தையும் இங்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!
You can download everything you need for editing — Presets, XML files, Fonts, and Materials — from the links given below!


PRESET

IMPORT

IMPORT


XML FILE

CLICK


FONTS

CLICK

CLICK




Post a Comment

0 Comments