Anime Look 3D Lyrics Video Edit – Alight Motion Tutorial Tamil



இந்த video recent-ஆ ரொம்பவே trending-ல போயிட்டு இருக்கு. நானும் பார்த்தேன், ஆனா அது வந்து பார்த்தா PC-ல software வச்சு edit பண்ணி இருந்தாங்க, பட் இருந்தாலும் நான் விடல, try பண்ணலாம்னு try பண்ணேன். சோ அதோட ஒரு ஆளுக்கு கொஞ்சம் matching-ஆ வந்திருச்சு, சோ video பார்க்குறதுக்கு நல்லா இருந்துச்சு, அதனால தான் உடனே கொண்டு வந்துட்டேன். இந்த video எப்படி edit பண்றதுன்னு நண்பனா சொல்றேன், கொஞ்சம் skip பண்ணாம follow பண்ணிக்கோங்க. இதுல use பண்ணி இருக்கிற photo-வை நான் ChatGPT AI use பண்ணி தான் edit பண்ணி இருக்கேன். சோ அதுவும் எப்படின்னு உங்களுக்கு சொல்றேன், சோ அதுக்காக ஜஸ்ட் உங்களுடைய face மட்டும் தெரியுற மாதிரி தனித்தனியா இருக்குற photo இருந்தாலும் சரி, இல்ல group photo-ல உங்ககிட்ட ஒரே ஒரு photo இருந்தாலும் சரி, மட்டும் நல்லா முகம் தெரியுற photo மட்டும் நீங்க எடுத்து வச்சுக்கோங்க.

இந்த video பார்த்தீங்கன்னா ஒரு Anime look-ல கொஞ்சம் love feeling-ஓட 3D-ல தான் பண்ணி இருக்கேன். Edit பண்ண ரொம்ப easy தான், rest நான் சொல்றதை மட்டும் நீங்க follow பண்ணா மட்டும் போதும்.

முதல்ல நாம photo-வை எப்படி edit பண்றதுன்னு பார்த்துடலாமா. இதுக்கான prompt நான் கீழே கொடுத்து இருக்கேன், ஜஸ்ட் அதை நீங்க copy பண்ணிக்கோங்க. அடுத்து ChatGPT-ஐ open பண்ணிட்டு ஒரு project open பண்ணுங்க, அதுல முதல்ல நீங்க reference pic கொடுக்கணும். சோ அந்த pic-ஐ நான் கீழே கொடுத்து இருக்கேன், அதை நீங்க click பண்ணி download பண்ணிக்கோங்க. Download பண்ணதை இந்த இடத்துல நீங்க clean பண்ணிட்டு upload பண்ணிட்டு "This is reference image" type பண்ணிட்டு send பண்ணுங்க. அதுக்கப்புறம் நீங்க edit பண்ற photo-வை upload பண்ணிட்டு நான் கொடுத்த prompt-ஐ நீங்க paste பண்ணிக்கோங்க. இப்போ நீங்க ஜஸ்ட் இதை send பண்ணுங்க, ஒரு நிமிஷத்திலிருந்து இரண்டு நிமிடத்திற்குள் உங்களுக்கு photo ready ஆகும். உங்களுக்கு சரியா வரலைன்னா, மறுபடியும் முயற்சி பண்ணி பாருங்க. இப்போ நீங்க edit பண்ண photo correct-ஆ இருக்கிறதான்னு check பண்ணிட்டு, இந்த photo-வை உங்க mobile-ல save பண்ணிக்கோங்க.

🎨 Image Prompt 🌹
Romantic anime-style digital illustration of a young South Asian couple sitting across from each other in a cozy café at night. The woman has long, flowing black hair with a red rose tucked behind her ear, expressive dark eyes, a tiny black bindi, traditional silver jhumka earrings, and a graceful white outfit. She shyly covers her smile with her hand while gazing into the young man's eyes. The man has thick, tousled dark hair, warm brown skin, a small ear piercing, and a black shirt. He leans forward with his chin resting on his hand, looking at her with a soft, affectionate smile.

Warm amber café lighting illuminates their faces, with soft golden highlights, deep shadows, blurred green foliage, glowing circular lights, and a dark, dreamy nighttime background. Intimate romantic atmosphere, subtle blush, delicate facial expressions, detailed hair strands, painterly shading, clean sketch-like outlines, rich orange and golden color grading, cinematic composition, shallow depth of field, highly detailed anime artwork, soft romantic mood, 16:9 landscape composition. Same angle pose reference image
  

அடுத்து நம்ம video edit பண்ண start பண்ணலாமா. அதுக்கு Alight Motion app open பண்ணிக்கோங்க, இதுல கீழ plus click பண்ணிட்டு 16:9 ratio-ல ஒரு project open பண்ணி எடுத்துக்கோங்க. அப்புறம் உங்களுக்கு பிடிச்ச song-ஐ நீங்க add பண்ணிக்கோங்க. இப்போ முக்கியமான point அது என்னன்னா, நீங்க bookmark வந்து கொடுக்கணும். எதுக்கு use ஆகுதுன்னா, நீங்க ஒரு photo-வை correct place-ல add பண்றதுக்கும், correct இடத்துல cut பண்றதுக்கும் set பண்றதுக்கும் இது முக்கியமா use ஆகும். அது மட்டும் இல்லாம இதுல நம்ம 3D effect பண்றதுனால, அது move பண்றதுக்கு இந்த bookmark நமக்கு ரொம்பவே useful-ஆ இருக்கும், ok, அது எப்படி பண்றதுன்னு நாம பார்த்துடலாமா.

சோ முதல்ல வந்து நாம song add பண்ணிட்டோம், நீங்க apply பண்ணி பாருங்க, சோ உங்களுக்கு அந்த song-ஓட lyrics எந்த இடத்துல முடிஞ்சா நல்லா இருக்குமோ அந்த இடத்துல ஒரு bookmark வந்து இப்போ நீங்க பண்ணிக்கோங்க. இதே மாதிரி song முடியுற வரைக்கும் நீங்க bookmark பண்ணிக்கோங்க. நம்ம video editing நம்மளுக்கு வந்துட்டாலே இந்த bookmark ரொம்பவே நமக்கு useful-ஆ இருக்கும், சோ அது மட்டும் correct-ஆ நீங்க பார்த்து பண்ணிக்கோங்க.

அடுத்தபடியா நம்ம ChatGPT-ல edit பண்ண photo-வை நாம add பண்ணணும், அதுக்கு முதல்ல plus icon நீங்க click பண்ணிக்கோங்க. Media-க்குள்ள போயிட்டு நீங்க edit பண்ண அந்த photo-வை இந்த இடத்துல add பண்ணுங்க. இப்போ இந்த photo-வை நீங்க select பண்ணிட்டு song end வரைக்கும் இந்த photo-வை நீங்க நீட்டிக்கோங்க. இப்போ நமக்கு photo add பண்ணியாச்சு, அடுத்து அந்த photo-வை நீங்க select பண்ணிட்டு கீழ Move and Transform-ன்னு இருக்கும் அதை நீங்க click பண்ணிட்டு இதுல இருக்கிற option-ஐ நீங்க use பண்ணி உங்க photo correct-ஆ center-ல இருக்கிற மாதிரி நீங்க alignment பண்ணி correct-ஆ நீங்க set பண்ணிக்கோங்க. முடிஞ்சா next நாம lyrics add பண்ண போறோம். Lyrics வந்து பார்த்தேன், நாம normal-ஆ video add பண்ணி edit பண்றது தூக்கம் இல்லை, நம்ம normal-ஆ photo வைத்து நாம edit பண்ணும்போது அதுல கொஞ்சம் feeling வந்து பண்ணா இருக்கு, அது நம்ம பார்க்குறவங்களுக்கு, சோ நீங்க lyrics add பண்ணினீங்கன்னா அதுல என்ன இருக்குன்றதை இன்னும் deep-ஆ வந்து புரிஞ்சுக்க முடியும், அதுக்காக தான் நாம இதை text-ஆ add பண்ண போறோம். சோ ஏதோ எனக்கு தெரிஞ்சது நான் சொல்றேன், உங்களுக்கு ஏதாவது இந்த மாதிரி தோணுச்சுன்னா நீங்க comment பண்ணுங்க.


இப்போ நாம lyrics add பண்ணலாமா, எந்த இடத்துல வருதோ அந்த இடத்துக்கு நீங்க போய்க்கோங்க. கீழ plus icon click பண்ணா Text-ன்னு ஒரு option வரும் அதை நீங்க click பண்ணிக்கோங்க, இப்போ அதுல song-ஓட lyrics-ஐ நீங்க நல்லா கேட்டு type பண்ணிக்கோங்க. அடுத்து இந்த lyrics எந்தளவுக்கு இருக்கோ அந்த அளவுக்கு நீங்க நீட்டிக்கோங்க, எதுக்கு தான் நான் bookmark பண்ண சொன்னேனோ அதுக்கு தகுந்த மாதிரி நீங்க இந்த text-ஐ நீட்டிக்கோங்க. அதுக்கப்புறம் இதுக்கு நாம coloring on பண்ண போறோம், சோ அதுக்கு Color and Fill இருக்கும் அதுக்குள்ள போயிட்டு உங்களுக்கு பிடிச்ச ஒரு color நீங்க கொடுத்துக்கோங்க. நான் வந்து இதுல ரெண்டு color கொடுத்து இருக்கேன், உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அதை நீங்க கொடுத்துக்கோங்க, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு color பிடிக்கும், please உங்களுக்கு பிடிச்ச color add பண்ணிக்கோங்க. அடுத்து அந்த lyrics உங்களுக்கு எந்த இடத்துல வேணுமோ அந்த இடத்துல நீங்க move பண்ணி நீங்க add பண்ணணும். அதுக்கு Move and Transform-க்குள்ள போயிட்டு உங்களுக்கு எந்த இடத்துல வேணுமோ அந்த இடத்துல X Y-ஐ நீங்க use பண்ணி நீங்க வச்சுக்கோங்க. சோ இதே மாதிரி நீங்க song முடியுற வரைக்கும் நீங்க lyrics-ஐ இதே method-ல edit பண்ணி எடுத்துக்கோங்க. Lyrics text place மட்டும் கொஞ்சம் ஒரே இடத்துல இருக்குற மாதிரி இல்லாம, கொஞ்சம் அங்கங்க இருக்குற மாதிரி வச்சுக்கோங்க, அப்போ தான் நாம அந்த 3D add பண்ணும்போது கொஞ்சம் move பண்றதுக்கு நல்லா இருக்கும், ok.

அடுத்து இந்த lyrics-க்கு நம்ம ஒரே ஒரு effect மட்டும் நம்ம add பண்ணிக்கலாம், அதுக்கு ஒரு text-ஐ நீங்க click பண்ணிக்கோங்க, Effects panel open பண்ணிட்டு அதுல Text open பண்ணிட்டு Text Transform, Text Spacing இரண்டு effects-ஐ நீங்க add பண்ணுங்க. இதுல Text Spacing effect open பண்ணிட்டு Text Spacing: 0%, Line Spacing: 85.2% வச்சுக்கோங்க. அடுத்து Text Transform-ஐ நீங்க open பண்ணுங்க, இதுல நாம கொடுக்கிற keyframe-ஐ நாம கொடுக்கிற மாதிரி இருக்கும், இதுக்கான work எல்லாமே நான் கீழ image-ல கொடுக்கிறேன், சோ அத பார்த்து நீங்க add பண்ணிக்கோங்க.

அடுத்து இந்த ரெண்டு effects இருக்கு இல்லையா, இந்த effect-ஐ நாம அடுத்தடுத்த எல்லா text-க்கும் நாம paste பண்ணணும், அதுக்கு இந்த effect-ல side-ல பார்த்தீங்கன்னா மூணு dot button இருக்கும் அதை click பண்ணுங்க, Copy Effect இருக்கும் அதை நீங்க click பண்ணிட்டு அடுத்த text open பண்ணிட்டு அதே மூணு dot button-ஐ click பண்ணிட்டு Paste Effect கொடுத்துக்கோங்க. இதே மாதிரி எல்லா text-க்கும் நீங்க கொடுத்துக்கோங்க.

Almost நம்ம 50% நாம editing முடிச்சிட்டோம். முக்கியமான இந்த video-ல எல்லாம் நாம அந்த 3D movement effect நாம add பண்ணணும், சோ அது எப்படின்னு உங்களுக்கு சொல்றேன். அதுக்கு starting point-க்கு வந்துட்டு plus icon click பண்ணுங்க, அதுல Object and Element-க்குள்ள போயிட்டு Camera-ன்னு ஒரு option இருக்கும் அதை நீங்க click பண்ணுங்க. இப்போ அந்த layer add ஆகி இருக்கும், இப்போ அந்த Play button-க்கு நேரா right side-ல ஒரு box icon இருக்கும் அதை நீங்க click பண்ணி Camera option-ஐ on பண்ணுங்க. இப்போ அந்த 3D layer-ஐ நீங்க click பண்ணிக்கோங்க, கீழ Move and Transform-ஐ நீங்க click பண்ணிக்கோங்க, இதுல X, Y, Z இருக்கும், இதை நாம use பண்ணி தான் நாம movement effect நாம கொண்டு வர போறோம். X Y பார்த்தீங்கன்னா நாம horizontal-ஆவோ vertical-ஆவோ move பண்ண use பண்ண போறோம், அடுத்து Z முன்னாடியோ பின்னாடியோ கொண்டு வர use பண்ண போறோம், உங்களுக்கு புரிந்திருக்கும் நம்பர. இப்போ முதல்ல வந்து first-ல நீங்க Z click பண்ணிக்கோங்க, இப்போ உங்களுடைய photo எந்த அளவுக்கு zoom வேணுமோ அந்த அளவுக்கு நீங்க zoom பண்ணுங்க, அதுக்கு அப்புறம் X Y use பண்ணி அந்த text எந்த இடத்துல இருக்கோ அந்த இடத்துல move பண்ணி நீங்க add பண்ணிக்கோங்க. முதல் bookmark-க்கு போங்க, X Y set பண்ணிட்டு light-ஆ move ஆகுற மாதிரி நீங்க கொடுத்துக்கோங்க. அடுத்து கொஞ்சமாக தள்ளி போயிட்டு அங்க ஒரு keyframe நீங்க கொடுங்க, அது வந்து அடுத்த text எங்க இருக்கோ அங்க move பண்ணுங்க. சரி click பண்ணிட்டு உங்களுக்கு zoom வேணாலும் பண்ணிக்கலாம். முக்கியமா X Y மட்டும் நீங்க use பண்ணி text எங்க எங்க இருக்கோ அங்க நீங்க move பண்ணுங்க, add பண்ணணும் புரிஞ்சா. இப்போ நாம keyframe கொடுத்தோம் பாருங்க, அது நீங்க normal-ஆ விட்டீங்கன்னா எனக்கு ஒரு robot மாதிரி நல்லா வந்து move ஆகும், சோ அது நமக்கு வேணாம். கொஞ்சம் smooth வேணும்னா அந்த ரெண்டு keyframe-க்கும் நடுவுல வந்துட்டு Graph option இருக்கும், left side click பண்ணிட்டு அது click பண்ணிட்டு உங்களுக்கு எந்த அளவுக்கு smooth வேணுமோ அந்த அளவுக்கு நீங்க வந்து பழக்கம் வச்சுக்கோங்க. Ok, சோ இதே மாதிரி அடுத்தடுத்த text-க்கும் ஒண்ணு பண்ணா நீங்க X Y Z அதை நீங்க use பண்ணி ஒண்ணு பண்ண வந்து பண்ணாங்க நீங்க பண்ணிக்கோங்க. Open பண்ணி பாருங்க எந்த மாதிரி நான் அந்த 3D movement கொடுத்து இருக்கேனோ அதுக்கு தகுந்த மாதிரி cut பார்த்து நீங்க try பண்ணி பாருங்க ok.

அடுத்து நான் finally வந்து background-ஆ பண்றதுக்கு நான் வந்து கொடுத்து இருக்கேன், அதுவும் நான் project கொடுக்கிறேன், அப்படி இல்லைன்னா இருக்க நான் தனியா கொடுக்கிறேன் ok, சோ அத நீங்க download பண்ணிட்டு நீங்க project-ல clean பண்ணினீர்கள் என்றால் அது இன்னும் பார்க்க நல்லா இருக்கும். அங்க ரோஜா மழை பெய்ற மாதிரி இருக்கும் அது பார்க்குறது கொஞ்சம் நல்லா இருக்கும், சோ நீங்க add பண்ணி பாருங்க. அதுக்கப்புறம் நான் முதல்ல வந்து ரெண்டு மூணு இடத்துல ஒரு blinking light template-ஐ நான் on பண்ணி இருக்கேன், அதுவும் நான் project கொடுத்திருக்கிறேன் என்றால் அதை நீங்க use பண்ணி பாருங்க, அதுவும் கொஞ்சம் பார்க்குறதுக்கு different-ஆ நல்லா இருக்கும். ஜஸ்ட் அந்த template-ஐ இங்க add பண்ணிட்டு Blending Opacity-க்குள்ள போனீங்கன்னா Screen மட்டும் கொடுத்தா போதும், ஜஸ்ட் அது add ஆகிடும். அதுக்கப்புறம் நீங்க Export பண்ண வேண்டியது தான், சோ அதுக்கு முன்னாடி எல்லாமே correct-ஆ இருக்குதான்னு ஒரு time ரெண்டு time நீங்க போதுமானதாக check பண்ணி பாருங்க, அதுக்கப்புறம் finally நீங்க Export பண்ணிக்கோங்க.

இதுல edit பண்ணும்போது ஏதாவது doubt இருந்தா கீழே comment பண்ணுங்க, நான் help பண்றேன். சோ இந்த project-க்கான link நான் கீழே கொடுக்கிறேன், ஏன்னா அது use பண்ணி நீங்க easy-ஆ பிக்கு மாற்றிக்கலாம், பட் நீங்களா try பண்ணி பாருங்க, ஏன்னா அடுத்தவங்களுக்கு ஒவ்வொரு time-உம் நாம பண்ண முடியாது, சோ அதனால நீங்களே try பண்ணி பாருங்க. ஆரம்பத்துல கஷ்டமா தான் இருக்கும், போக போக easy ஆகும், உங்களுக்கு ஒரு idea வரும். இந்த மாதிரி videos பண்ணலாம்னு ஒரு idea வரும், சோ try பண்ணி பாருங்க. இந்த மாதிரி editing நீங்க miss பண்ணாம பாக்கணும்னா நம்ம blog-ஐ follow பண்ணிக்கோங்க.

Post a Comment

Previous Post Next Post