Trending Name Intro Video Editing



இப்போ recent-ஆ இந்த intro video trending-ல போயிட்டு இருக்கு, சோ நானும் பார்த்தேன், பார்த்தவுடனே உடனே try பண்ணலாம்-ன்னு try பண்ணேன். எனக்கு ஏதோ ஒரு அளவுக்கு better-ஆ வந்துச்சு, அதனால தான் எப்படி பண்றதுன்னு உங்களுக்கு சொல்லலாம்-ன்னு வந்துட்டேன். Edit பண்ண ரொம்ப easy தான் girls, ஜஸ்ட் basic மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா போதும், இந்த video easy-ஆ நாம create பண்ணிடலாம். இதுல வர name and photo நான் AI வச்சு தான் edit பண்ணி இருக்கேன், சோ அதுவும் எப்படின்னு உங்களுக்கு step by step சொல்றேன். இதுல use பண்ணி இருக்கிற font கொஞ்சம் bold-ஆ இருக்கிற மாதிரி நான் try பண்ணி இருக்கேன், சோ அது மாதிரியே நீங்களும் try பண்ணுங்க. ஒரு tutorial வீடியோ பண்ணி கொடுத்தா தான் பிடிச்சவங்களுக்கெல்லாம் சரியா புரியும்-ன்னு, நான் எப்படி பண்றதுன்னு ஒவ்வொரு step-ஆவும் விளக்கமா சொல்றேன், அத வச்சு நீங்களும் try பண்ணி பாருங்க.

முதல்ல நான் அந்த intro video-வை நல்லா watch பண்ணி, எப்படி create பண்ணலாம்-ன்னு யோசிச்சேன், சோ அதுக்கு அப்புறம் ஒரு idea வந்துச்சு. முதல்ல photo-வை edit பண்ண, அதுக்கு நான் ChatGPT-ஐ use பண்ணிக்கிட்டேன். முதல்ல ChatGPT-ஐ open பண்ணிட்டு, நான் ஒரு photo வந்து பண்ணனும்-ன்னு prompt கொடுத்தேன், அதுக்கான prompt நான் கீழே கொடுக்கிறேன், வேணா நீங்க check பண்ணிக்கோங்க. ஜஸ்ட் அதுல உங்களுக்கு என்ன name வேணுமோ அந்த name-ஐ மட்டும் நாம reply பண்ணா போதும், அப்படி பண்ணிட்டு நீங்க send பண்ணாலே போதும், ஒன்னுல இருந்து இரண்டு நிமிடத்திற்குள் உங்களுக்கு அந்த photo ready ஆயிடும்.

⭐ Name Prompt
Create a high-quality, photorealistic 3D typographic logo featuring the uppercase letters "VV" centered horizontally on a pure black background. Use a bold, heavy slab-serif font with thick, solid letterforms. Cover the entire front surface of both letters with hundreds of tiny, closely spaced, brilliant white LED bulbs or crystal-like rhinestones arranged in a precise grid pattern. Each individual light should have a sparkling, diamond-like texture with realistic highlights, subtle reflections, and varying brightness. Add an intense white glow around the edges of the letters, soft volumetric light bloom, and a few brighter star-like light flares scattered across the surface. Keep the letter interiors and negative spaces completely black for strong contrast. The composition should be symmetrical, minimalist, luxurious, futuristic, and high-contrast, with the letters occupying the central portion of the frame and generous black negative space surrounding them. Front-facing camera, straight-on view, sharp typography, realistic light scattering, cinematic studio lighting, ultra-detailed, 4K quality, 16:9 aspect ratio. No additional text, no borders, no watermark.
 

அதே மாதிரி நான் என்னுடைய photo-வையும் edit பண்ணிக்கேட்டேன், அதுக்கான prompt நான் கீழே கொடுக்கிறேன், சோ பாருங்க, உங்களுடைய photo-வை நீங்க upload பண்ணிட்டு, நான் கொடுத்த prompt-ஐ paste பண்ணிட்டு நீங்க send பண்ணாலே போதும், ஒரு 2 நிமிடத்திற்குள் உங்களுக்கு photo ready ஆகும்.

✨ Image Prompt
Cinematic, high-contrast monochrome digital portrait of a mysterious man with short dark hair, thick eyebrows, a mustache, and a serious expression, facing forward. His face and upper body are constructed entirely from thousands of tiny white luminous dots, vertical light streaks, fragmented pixels, and delicate digital scan lines, creating a futuristic holographic wireframe effect. The figure emerges from deep, absolute black darkness, with scattered glowing particles and falling vertical light trails dissolving into the lower half of the frame. Minimalist black-and-white palette, pure white highlights, subtle silver tones, strong contrast, abstract digital rain, glitch-art aesthetics, volumetric darkness, intricate point-cloud rendering, mysterious cyberpunk atmosphere, centered composition, low-angle cinematic perspective, wide 16:9 aspect ratio, ultra-detailed, sharp luminous particles, dark negative space, photorealistic digital art. No colors, no text, no logos, no background objects.

அதுக்கப்புறம் நான் Alight Motion app open பண்ணிட்டு 16:9 set பண்ணிட்டு, background black color கொடுத்து project create பண்ணி open பண்ணிக்கிட்டேன். அதுக்கப்புறம் அதே trending-ல இருக்குற intro song-ஓட BGM-ஐ add பண்ணிக்கிட்டேன், அதுக்கப்புறம் beat-க்கு ஏத்த மாதிரி bookmark வந்து பண்றதுக்கு பண்ணிக்கிட்டேன். முதல்ல நான் ஒரு star photo add பண்ணிக்கிட்டேன். அதுக்கு plus icon கொடுத்து media-க்குள்ள போயிட்டு அந்த star image-ஐ add பண்ணிட்டு 1.13s வரைக்கும் நீட்டிக்கிட்டேன், சோ அதுக்கப்புறம் அதுக்கு ஒரு movie effect add பண்ண, அந்த image-ஐ click பண்ணிட்டு Move and Transform-க்குள்ள போயி X Y use பண்ணி center-ல வச்சுக்கிட்டேன். அடுத்து Z click பண்ணி முதல்ல ஒரு keyframe, அடுத்து கடைசியில் ஒரு keyframe கொடுத்துகிட்டு, முதல் இருக்கிற keyframe-ல கொஞ்சம் zoom பண்ணிக்கிட்டேன். இப்படி பண்ணும்போதே ரொம்ப satisfaction-ஆ இருக்கும், ஏன்னா ஒவ்வொரு star-உம் light ஆகி வர்ற மாதிரி தெரியும்.

அடுத்து ChatGPT-ல edit பண்ண name photo-வை add பண்ணிட்டு 1.13s இருந்து 3.22s வரைக்கும் நீட்டிக்கிட்டேன். அந்த text-க்கு மூணு effect add பண்ண Tiles, Flip Layer, Zoom Blur effects add பண்ணிக்கிட்டேன். அடுத்து இந்த text-க்கு Move and Transform-க்குள்ள போயிட்டு Z select பண்ணிட்டு முதல்ல ஒரு keyframe, கடைசியில் ஒரு keyframe கொடுத்துகிட்டேன், கடைசியில் இருக்கிறதை கொஞ்சம் zoom பண்ணிக்கிட்டேன். அதுக்கப்புறம் இந்த text-க்கு மேல ஒரு circle layer add பண்ணி Blending Opacity-ல போய் Mask-க்குள்ள Mask கொடுத்துகிட்டேன். அடுத்து இந்த layer-க்கு இரண்டு keyframe கொடுத்து zoom-in ஆகுற மாதிரி வச்சுக்கிட்டேன். இந்த layer-க்கு Gaussian Blur effect add பண்ணி value: 0.330 கொடுத்துகிட்டேன். இந்த blur வந்தா தான் photo கொஞ்சம் soft-ஆ, dreamy-ஆ open ஆகுற மாதிரி தெரியும்.

அதுக்கப்புறம் stars move ஆகுற ஒரு template video-வை 3.22s இருந்து 5.05s வரைக்கும் நீட்டிக்கிட்டேன். அதுக்கப்புறம் 5.05s இருந்து 8.17s வரைக்கும் நான் ChatGPT-ல edit பண்ண என்னுடைய photo-வை add பண்ணிக்கிட்டேன். அதுக்கு இரண்டு effect add பண்ண, Tiles, Wipe effects. அடுத்து இதுக்கு கீழ இருந்து move ஆகுற மாதிரி Move and Transform-க்குள்ள போயிட்டு X Y use பண்ணி இரண்டு keyframe கொடுத்து movement effect கொடுத்துகிட்டேன். அடுத்து இந்த photo-வுக்கு மேல முன்னாடி add பண்ண star template video-வை கொடுத்து Blending Opacity-க்குள்ள போயிட்டு Screen option கொடுத்துகிட்டேன். இந்த part முடிஞ்சவுடனே வீடியோ ஒரு 30% ready ஆகி இருக்கும்னு சொல்லலாம், இதை நீங்க slow-ஆ பண்ணினா தான் correct-ஆ வரும், அவசரப்படாதீங்க.

அதுக்கப்புறம் நாம name தான் கொடுக்க பாருங்க, இந்த name உங்களுக்கு பிடிச்ச மாதிரி நீங்க கொடுக்கலாம், சோ அது எப்படின்னு சொல்றேன். இந்த text-ஐ 8.17s இருந்து 16.26s வரைக்கும் கொடுத்தேன். இந்த name-ஐ ஒவ்வொரு letter-உம் separate-ஆ காட்டுற மாதிரி கொடுத்தேன், அதுக்கு நம்முடைய name எவ்வளவு letters வருதோ அதுக்கு ஏத்த மாதிரி bookmark கொடுத்துகிட்டேன். அதுக்கப்புறம் ஒவ்வொரு letter-ஆ text கொடுத்து type பண்ணிட்டு, அது எந்த இடத்துல வேணுமோ அந்த இடத்துல move பண்ணி வச்சுக்கிட்டேன். சோ இதுக்கு நான் சில effects கொடுத்தேன், Smooth Bevel, Exposure Gamma, Edge Glow, Drawing Progress effects கொடுத்துகிட்டேன். இதுக்கான font நான் letters spaced-ஆ, cute-ஆ தெரியுற மாதிரி ஒரு font select பண்ணி கொடுத்துகிட்டேன். Color நான் light blue மற்றும் white கொடுத்துகிட்டேன், இந்த color combination பார்க்க ரொம்ப soft-ஆ, girly feel-ஆ இருக்கும்.

அடுத்தபடியா என்னுடைய name ஒவ்வொரு letter-ஆ zoom ஆகுற மாதிரி கொடுத்தேன், அது 16.26s இருந்து 20.09s வரைக்கும் கொடுத்தேன். என்னுடைய name letter-க்கு ஏத்த மாதிரி bookmark பண்ணி, ஒவ்வொரு letter-ஆ zoom ஆகுற மாதிரி கொடுத்துகிட்டேன். இதுல ஒரு effect மட்டும் கொடுத்து இருக்கேன், Raster Extrude effect, இதுக்கான work நான் கீழ photo-வுல கொடுக்கிறேன். இந்த letter zoom ஆகுறது Move and Transform-ல Z உபயோகித்து முதல்ல ஒரு keyframe, கொஞ்சமா தள்ளி keyframe கொடுத்து கொஞ்சமா zoom ஆகுற மாதிரி கொடுத்துகிட்டேன்.

கடைசியா என்னுடைய பெயர் முழுமையா தெரியுற மாதிரி plus icon கொடுத்து Text-ஐ click பண்ணி name கொடுத்துகிட்டேன், அதுவும் 20.09s இருந்து 22.03s வரைக்கும் நீட்டிட்டு Move and Transform போய் Z உபயோகித்து zoom-out ஆகுற மாதிரி இரண்டு keyframe கொடுத்துகிட்டேன். இதுலயும் ஒரு effects கொடுத்திருக்கேன், Long Shadow, Soft Glow, Glow Scan, Exposure Gamma effects கொடுத்துகிட்டேன். இப்போ full name reveal ஆகும்போது, முழு video-வுக்கும் ஒரு nice finishing touch கிடைக்கும்.

நான் இப்படித்தான் இந்த intro video-வை create பண்ணேன், உங்களுக்கும் புரிந்திருக்கும் நம்பர எப்படி எல்லாம் edit பண்ணி இருக்கேன் என்பதை. சோ கீழ full project link கொடுத்து இருக்கேன், check பண்ணி பாருங்க, ஏதாவது doubt இருந்துச்சுன்னா கீழே comment பண்ணுங்க. நீங்களும் நான் சொன்னதை வச்சு என்னுடைய project வைத்து பார்த்தா, அதுல எப்படி நான் கொடுத்து இருக்கேன், நான் எப்படி சொல்லி இருக்கேன் அதை பார்த்து நீங்களும் போனா try பண்ணி பாருங்க, அப்போ தான் நம்மளோட best creator-ஆ வர முடியும். முதல் முறை பண்ணும்போது perfect-ஆ வராம போகலாம், பரவாயில்ல, mistake வந்தா கூட delete பண்ணாம, அந்த layer-ஐ மட்டும் correct பண்ணி மறுபடியும் try பண்ணுங்க. நான் பண்ணும்போதும் முதல் முறையே correct-ஆ வரலை, 3-4 times try பண்ணி தான் இந்த output வந்துச்சு. சோ நீங்களும் try பண்ணி பாருங்க ok, நல்லா வராட்டாலும் பரவாயில்ல, try பண்ணுங்க, தப்பு இல்ல ok.

சில friends கேட்டாங்க, ChatGPT-ல photo edit பண்றதுக்கு எந்த plan வேணும்னு, அதுக்கு நான் சொல்றேன் - free version-லேயே இது வேலை செய்யும், ஆனா சில நேரம் server busy-ஆ இருந்தா delay ஆகலாம், அப்போ கொஞ்சம் பொறுமையா இருந்து மறுபடியும் try பண்ணுங்க. Prompt கொடுக்கும்போது உங்க face clear-ஆ தெரியுற ஒரு photo கொடுத்தீங்கன்னா, output நல்லா வரும், blur-ஆ இருக்குற photo கொடுத்தா result-உம் அந்த மாதிரியே வரும்.

Font select பண்றப்போ ஒரு tip - உங்க name-ல letters எவ்ளோ இருக்கோ, அந்த அளவுக்கு bookmark correct-ஆ கொடுக்கணும், இல்லைன்னா letters ஒண்ணோட ஒண்ணு overlap ஆகி பார்க்க சரியா இருக்காது. அதனால ஒவ்வொரு letter-க்கும் time correct-ஆ calculate பண்ணி bookmark வையுங்க, இது தான் இந்த edit-ஓட most important part.

Color choice விஷயத்துல, light blue and white நான் use பண்ணி இருந்தாலும், உங்களுக்கு pink, lavender, gold மாதிரி colors-உம் try பண்ணலாம், உங்க personality-க்கு ஏத்த color தேர்ந்தெடுங்க. இந்த edit-ஐ friends birthday-க்கோ, personal Instagram page-க்கோ use பண்ணலாம், பார்க்குறவங்களுக்கு ரொம்ப premium feel கிடைக்கும்.

Export பண்றதுக்கு முன்னாடி, ஒரு முறை முழு video-வையும் play பண்ணி, ஒவ்வொரு letter-உம் correct timing-ல வருதான்னு, zoom effects smooth-ஆ இருக்கான்னு check பண்ணிடுங்க. அப்புறம் தான் Export பண்ணுங்க, இல்லைன்னா கடைசியில் மறுபடியும் திருத்தணும்.

இந்த மாதிரி AI-ஓட support வச்சு, நம்ம own creativity-ஐயும் சேர்த்து பண்ணும் edits தான் இப்போ trending-ல இருக்கு, அதனால இந்த method-ஐ practice பண்ணி வச்சுக்கோங்க, இது வேற பல projects-க்கும் உதவும். Doubt இருந்தா தயங்காம கேளுங்க, நான் கண்டிப்பா help பண்றேன்.

ஒரு last tip - இந்த edit-ஐ ஒரே நாளில் முடிக்கணும்-ன்னு நெருக்கடி வேண்டாம். Photo prompt generate பண்றது, bookmark வைக்குறது, letters set பண்றது - இதை பிரிச்சு பிரிச்சு slow-ஆ பண்ணினா தான் ஒவ்வொரு detail-உம் neat-ஆ வரும். நான் முதல் தடவை பண்ணும்போது பல மணி நேரம் எடுத்துச்சு, இப்போ practice ஆனதால fast-ஆ பண்ண முடியுது. உங்களுக்கும் பழகப்பழக அது easy வந்துரும்.


1 Comments

  1. Cinematic, high-contrast monochrome digital portrait of a mysterious man with short dark hair, thick eyebrows, a mustache, and a serious expression, facing forward. His face and upper body are constructed entirely from thousands of tiny white luminous dots, vertical light streaks, fragmented pixels, and delicate digital scan lines, creating a futuristic holographic wireframe effect. The figure emerges from deep, absolute black darkness, with scattered glowing particles and falling vertical light trails dissolving into the lower half of the frame. Minimalist black-and-white palette, pure white highlights, subtle silver tones, strong contrast, abstract digital rain, glitch-art aesthetics, volumetric darkness, intricate point-cloud rendering, mysterious cyberpunk atmosphere, centered composition, low-angle cinematic perspective, wide 16:9 aspect ratio, ultra-detailed, sharp luminous particles, dark negative space, photorealistic digital art. No colors, no text, no logos, no background objects.

    ReplyDelete
Previous Post Next Post