Hi! நண்பா இன்னைக்கு நாம ஒரு சூப்பரான வீடியோ எடிட்டிங் பத்தி தான் பாக்க போறோம். இந்த எடிட்டர் ரொம்பவே Easy தான் ரொம்ப நல்லா இருக்கும். நீங்க Bignners இருந்தாலும் சரி இல்ல உங்களுக்கு எடிட் பண்ண தெரியினாலும் சரி இந்த வீடியோ எடிட் பண்ண ரொம்ப Easy-யா இருக்கு உங்களுக்கு. இந்த வீடியோ எடிட் பண்ண உங்களுக்கு ஒரு 10 இல்ல 15 புகைப்படங்கள் இருந்தாலே போதும். இந்த வீடியோ நாம எடிட் பண்ணலாம். சொந்த வீடியோ எனக்கு புடிச்ச உங்களுக்கு நான் எடிட் பண்ண. நீங்களும் உங்களுக்கு புடிச்ச உங்களுக்கு எடிட் பண்ணி அவங்களுக்கு Surprise பண்ணுங்க. அப்படின்னு நாம பாத்துடலாமா.
So அதுக்கு Alight Motion app ஓபன் பண்ணிக்கோங்க. கீழ +icon கொடுத்துக்கோங்க. இப்போ நீங்க என்ன Size ல எடிட் பண்ண நினைக்கிறீர்களோ அந்த Size நீங்க Select பண்ணிட்டம் நீங்க ப்ராஜெக்ட் ஓபன் பண்ணி எடுத்துக்கோங்க. எப்போ நீங்க யாருக்காக பண்ணனும் நினைக்கிறீங்களா அவர்களுக்கு புடிச்ச மாதிரி ஒரு BGM Add பண்ணிக்கோங்க. எப்படி இருக்க உங்களுக்கு புடிச்ச மாதிரி ஏதாவது இருந்தாலும் நீங்க இதுல கொடுத்திருக்கலாம் சோ அது உங்களுடைய விருப்பம் தான். நான் ஒரு ட்ரெண்டிங்கில் இருக்கிற ஒரு BGM தான் நான் எடுத்து இருக்கேன் உங்களுக்கு வேணும்னா அதைக் கூட நீங்க யூஸ் பண்ணிக்கோங்க.
இப்ப நாம கொடுத்த சாங்குக்கு புக் மார்க் பண்ணனும். நான் கொடுத்திருக்க song ல எடிட் பண்றீங்கனாக்க நான் சொல்ற மாதிரி Bookmark பண்ணிக்கோங்க. எங்க எங்கன்னு சொல்லட்டா? (3.25s ல அப்புறம் 5.04s ல, 6.22s ல, 8.14s, 9.25s, 11.07s, 12.21s, 14.07s, 15.20s ல) கரெக்டா இந்த Second ல நீங்க புக் மார்க் பண்ணுங்க. இப்போ நாம புக் மார்க் பண்ணியாச்சா அடுத்து நம்ம புகைப்படங்கள் ஆட் பண்ண வேண்டியதுதான். நான் சொல்ற மாதிரி பண்ணுங்க சரியா.
இப்போ முதல்ல வந்து கோங்க. கீழ பிளஸ் Icon தேர்ந்தெடுத்து மீடியா குள்ள போயிட்டாங்க அதுல நீங்க எடிட் பண்ண வேண்டிய புகைப்படத்தை தேர்ந்தெடுத்து ஆட் பண்ணிக்கோங்க. இப்போ இந்த புகைப்படத்தை நீங்க சின்ன cut நீங்க கட் பண்ணிக்கோங்க. அடுத்து இந்த புகைப்படத்தை தேர்ந்தெடுத்து கீழ move and transform ல போயிட்டு அங்க X Y உபயோகித்து உங்களுடைய புகைப்படத்தை Screen full ல இருக்கிற மாதிரி set பண்ணிக்கோங்க. அடுத்து அதுலையே மூன்றாவதா ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை நீங்க கிளிக் செய்து உங்களுடைய புகைப்படத்துக்கு ஏத்த மாறி அது உடைய Size Adjust பண்ணி கரெக்டா வச்சுக்கோங்க. அடுத்து இதுக்கு சில Effects மற்றும் moveing கொடுக்க போறாங்க. முதல் அந்தப் புகைப்படத்தை கிளிக் பண்ணிக்கோங்க. Effect ல போயிட்டு Effect Panel open பண்ணி பண்ணிக்கோங்க. Tiles Effect Add பண்ணிட்டு அதை ஓபன் பண்ணிக்கோங்க அதுல Mirror மட்டும் ON பண்ணிக்கோங்க. அடுத்த எஃபெக்ட் Exposure / gamma Effect Add பண்ணிட்டு அதை நீங்க ஓபன் பண்ணிக்கோங்க. இதுல Exposure இருக்கா இதுல நாம இரண்டு keyframe கொடுத்து நம்ம Value Change பண்ணனும். அதுக்கு Exposure தேர்ந்தெடுத்து முதல்ல ஒரு keyframe கொடுங்க. அடுத்து கொஞ்சம் தள்ளி போய்ட்டு அங்க ஒரு keyframe குடுங்க. முதல்ல இருக்கிற keyframe வந்துட்டு அதுடைய Value 2.00 வச்சுக்கோங்க. அடுத்து Back வந்துட்டு Move and Transform ல போய்க்கொங்க இப்ப நாம இதற்கு ஒரு சின்ன zoom moment கொடுக்கலாம். அதுக்கு Z தேர்ந்தெடுத்து முதல்ல ஒரு keyframe குடுங்க. அடுத்து கடைசிக்கு கொஞ்சம் முன்னாடி கொஞ்சம் கொஞ்சம் முன்னாடி அங்க ஒரு keyframe குடுங்க. இப்போ முதல்ல வந்துட்டு இதனுடைய value: -170.03 வச்சுக்கோங்க அடுத்து keyframe போயிட்டு அதுடைய value: -465.09 வச்சுக்கோங்க. அடுத்து இந்த இரண்டு keyframe-க்கு நடுவுல வந்துட்டு ஒரு graph கொடுத்துக்கோங்க. கீழே image கொடுக்கிறான் சோ அதுல இருக்கிற மாதிரி நீங்க கொடுத்துக்கோங்க.
அடுத்து இப்போ நாம பண்ண pic select பண்ணிட்டு play button நேரா ஒரு பாக்ஸ் ஐகான் இருக்கும் அதை நீங்க கிளிக் பண்ணி copy layer குடுங்க. அடுத்து முதல் புகைப்படம் எங்க முடியுதோ அங்க போயிட்டு அது Box icon கொடுத்து past layer கொடுங்க. அடுத்து இதெல்லாம் புகைப்படத்தை மட்டும் நாம replace பண்ணா போதும். அதற்கு இந்தப் புகைப்படத்தை click பண்ணிக்கோங்க. Colour and fill ல போயிட்டு அடுத்த புகைப்படத்தை நீங்க தேர்ந்தெடுத்து Add பண்ணிக்க வேண்டியது தான். இதே மாதிரி 3.25s வரைக்கும் நீங்க பண்ணிக்கோங்க சரியா.
அடுத்து 3.25s வந்துக்கோங்க. இங்க நாம ஒரு png pic மற்றும் இரண்டு sunflower png pics கொடுத்து ஒரு சின்ன moment கொடுக்க போறாங்க. சோ அதுக்கு உங்களுடைய PNG புகைப்படத்தை முதல்ல ஆட் பண்ணிட்டேன் அதை 5.04s வரைக்கும் நீங்க வச்சுக்கோங்க. அடுத்து அந்த புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Border and Shadow கிளிக் பண்ணிக்கோங்க இதுல இரண்டாவது தான் ஒரு Opection இருக்கும் அதை நீங்க கிளிக் பண்ணி ON பண்ணுங்க அடுத்து outside கொடுத்துக்கோங்க அடுத்து colour white colour கொடுத்துக்கோங்க. Size : 19 கொடுத்துக்கோங்க. அடுத்து Effect Panel open பண்ணிட்டு Exposure gamma Effect Add பண்ணுங்க அதுல. Exposure தேர்ந்தெடுத்து முதல்ல ஒரு keyframe கொடுங்க. அடுத்து கொஞ்சம் தள்ளி போய்ட்டு அங்க ஒரு keyframe குடுங்க. முதல்ல இருக்கிற keyframe வந்துட்டு அதுடைய Value 2.00 வச்சுக்கோங்க. அடுத்து Move and Transform ல போயிட்டு Z தேர்ந்தெடுத்து முதல்ல ஒரு keyframe குடுங்க. அடுத்து கடைசிக்கு போயிட்டு அங்க ஒரு keyframe குடுங்க. இப்போ முதல்ல வந்துட்டு இதனுடைய value: 518.94 வச்சுக்கோங்க அடுத்து keyframe போயிட்டு அதுடைய value: 0.00 வச்சுக்கோங்க. அடுத்து இரண்டு Sunflower png pic Add பண்ணி இப்ப நாம பண்ண மாதிரி இதுக்கும் same method ல பண்ணுங்க. ஆனா இது எல்லாம் ஒரு சின்ன change பண்ணனும். Move and transform ல போயிட்டு X Y use பண்ணி முதல்ல ஒரு keyframe குடுங்க அடுத்து இறுதியில் ஒரு keyframe கொடுத்து side ல move ஆகிற மாதிரி நீங்க கொடுக்கணும் சரியா. அடுத்து இந்த இரண்டு புகைப்படத்துக்கும் கீழே கீழே ஒரு background கொடுக்கணும். இது உங்களுக்கு புடிச்ச மாதிரி நீங்க கொடுத்துக்கோங்க இதுக்கும் move and transform ல போயிட்டு Z யூஸ் பண்ணி ஒரு சின்ன zoom moment கொடுத்துக்கோங்க சரியா.
அடுத்தபடியாக 5.04s க்கு வந்துக்கோங்க இங்க நாம ஒரு புகைப்படத்தை Add பண்ணிக்கலாம் இதை 6.22s வரைக்கும் வச்சிக்கோங்க. அடுத்து இதுக்கு இரண்டு Effects Add பண்ணலாம். அது என்னன்னாக்க Tiles அத ஓபன் பண்ணிக்கோங்க அதுல mirror மட்டும் on பண்ணிக்கோங்க. அடுத்து Wave warp effect add பண்ணிட்டு அதை ஓபன் பண்ணிக்கோங்க. அதுல phase தேர்ந்தெடுத்து முதல்ல ஒரு keyframe குடுங்க அடுத்து இறுதியில் ஒரு keyframe குடுங்க. முதல் keyframe வந்துட்டு 88.34 வச்சுக்கோங்க இறுதி keyframe போயிட்டு 90.11 வச்சுக்கோங்க. அடுத்து கீழே Angle 90° வச்சுக்கோங்க. அடுத்து Spacing 20.0 அடுத்து Magnitude 0.5, அடுத்து கீழே warb angle 90° வச்சுக்கோங்க. அப்படியே back வந்துட்டு move and transform ல போய்க்கோங்க அங்க X Y select பண்ணி முதல ஒரு keyframe குடுங்க அடுத்து கொஞ்சம் தண்ணி ஒரு keyframe குடுங்க அடுத்து இறுதியில் போயிட்டு அங்க ஒரு keyframe குடுங்க. முதல் keyframe வந்துட்டு இது உங்களுக்கு எந்த பக்கம் இருந்து வரணும் தோணுதோ அந்த பக்கம் நீங்க பண்ணுங்க. அடுத்து இரண்டாவது keyframe எதுவும் பண்ண வேணாம் அடுத்து last keyframe போயிட்டு எந்த பக்கம் இருந்து வருதோ நீங்க வச்சிருக்கீங்களோ அதுக்கு opposite கொஞ்சம் move ஆகுற மாதிரி வச்சுக்கோங்க.
இப்போ நாம பண்ண புகைப்படத்தை தேர்ந்தெடுத்து copy layer கொடுத்து அடுத்த bookmark போயிட்டு அங்க இதை paste layer கொடுத்துக்கோங்க. அடுத்த bookmark வரைக்கும் இந்தப் புகைப்படத்தை கரெக்டா fix பண்ணிட்டு colour and fill ல போயிட்டு வேற ஒரு புகைப்படத்தை change பண்ணிக்கோங்க. அடுத்து Move and Transform ல போயிட்டு நம்ம key frame கொடுத்து வச்சிருக்கீங்க இல்லையா சோ இதுல opposite move ஆகுற மாதிரி நீங்க மாத்திக்கோங்க. முதல்ல இருக்கிறது வலது பக்கம் இருந்து வர்ற மாதிரி இத நீங்க எடுத்துப் பார்க்க இருந்து வர்ற மாதிரி பண்ணிக்கோங்க. இதே மாதிரி அடுத்தடுத்த bookmark க்கு ஏத்த மாதிரி நீங்க புகைப்படத்தை Add பண்ணிக்கோங்க.
இப்போ முதல்ல வந்துக்கோங்க. இப்ப நாம ஒரு Text மற்றும் png emojis கொடுக்கப் போறோம். அதுக்கு முதல்ல கீழ +icon கொடுத்து Text ஆட் பண்ணிக்கோங்க. இதை நீங்க 3.25s வரைக்கும் நீட்டிக்கோங்க. அடுத்து Edit Text ல போயிட்டு உங்களுக்கு புடிச்ச மாதிரி ஒரு டெஸ்ட் கொடுத்துக்கோங்க இல்ல அவங்கள impress பண்ற மாதிரி இல்ல அவங்களுடைய nickname கூட நீங்க வச்சுக்கலாம். சோ அதுக்கு ஏத்த மாதிரி நீங்க type பண்ணிக்கோங்க. இதுக்கு கீழ ஏதாவது உங்களுக்கு புடிச்ச மாதிரி Emojis png icon வேணும்னா நீங்க கொடுத்துக்கோங்க. உங்களுக்கு இந்த மாதிரி Emojis வேணும்னா pinterest ல இருக்கும். அதுல நீங்க உங்களுக்கு புடிச்ச மாதிரி டவுன் பண்ணிட்டு உங்க நீங்க ஆட் பண்ணிக்கோங்க.
அடுத்து நம்ம 5.04s வந்துகொங்க இந்த இடத்துல ஒரு White colour layer நம்ம கொடுக்கலாம். இது எதுக்காகனாக்க முதல்ல ஒரு வைட் கலர் வெளிச்சம் மாதிரி வந்து போகும் சோ அதுக்கு நாம கொடுக்கலாம் இது பார்க்க நல்லா இருக்கும். அதுக்கு கீழ +icon கொடுத்து Shape ல Square frame add பண்ணிக்கோங்க. இப்போ இத உங்களுடைய finger use பண்ணி இந்தப் புகைப்படம் ஃபுல்லா மறையிற மாதிரி நீங்க வச்சுக்கோங்க. அடுத்து இந்த layer கிளிக் பண்ணி move and transform la போயிட்டு. X Y use பண்ணி முதல ஒரு keyframe குடுங்க அடுத்து கொஞ்சம் தள்ளி போயிட்டு அங்க ஒரு keyframe குடுங்க. அடுத்து முதல் keyframe வந்துட்டு முதல் பேக்கு எந்த பக்கம் இருந்து வருதோ அந்த பக்கம் நீங்க மூவ் பண்ணிக்கோங்க. அடுத்து இரண்டாவது keyframe வந்துட்டு இது அதுக்கு எதிர்பக்கம் போற மாதிரி பண்ணிக்கோங்க. இதே மாதிரி அடுத்தடுத்த புகைப்படத்துக்கு மேல பண்ணிக்கோங்க. நீங்க கொடுக்கிற layer அந்தப் புகைப்படம் எந்தப் பக்கம் இருந்து வருதோ அந்தப் பக்கம் இருக்கிற மாதிரி நீங்க keyframe கொடுங்க சரியா.
இப்போ உங்களுக்கு ஒரு அருமையான வீடியோ ரெடியாகி இருக்கும். இதுல ஏதாவது உங்களுக்கு doubt இறந்தா கீழ கமெண்ட் பண்ணுங்க நான் உங்களுக்கு உதவி பண்றேன். இந்த எடிட்டிங் Project நான் கீழே கொடுக்கிறேன் நான் எடிட் பண்ணது இதுல நீங்க உங்களுடைய புகைப்படத்தை மட்டும் நீங்க மாத்திட்டு நீங்க சுலபமாக இந்த எடிட்டிங் பண்ணிக்கலாம். அதுக்கு முன்னாடி நீங்களும் பண்ணி பாருங்க சரியா.

