Today Special: இந்த வீடியோ எனக்கு பிடிச்சவங்களுக்கு அவங்களுடைய புகைப்படத்தை யூஸ் பண்ணி நான் இந்த வீடியோவை எடிட் பண்ணி இருக்கேன். கொஞ்சம் Different ஆ, கொஞ்சம் Love feel ல பண்ணியிருக்கேன். இந்த வீடியோ நீங்க ஒருத்தருக்கு surprise, Birthday க்கு, அப்புறம் அவங்களை Impress பண்ண இந்த வீடியோ try பண்ணலாம். ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும். எடிட் பண்றதும் ரொம்ப ரொம்ப easy தான், சோ அதுக்கு நான் சொல்றதை மட்டும் நீங்க Follow பண்ண மட்டும் போதும்.
இந்த வீடியோவை எடிட் பண்ண உங்களுக்கு ஒரு 5 இருந்து 7 புகைப்படம் இருந்தா போதும். அப்புறம் Edit பண்றதுக்கான ஒரு App தேவைப்படும். நம்ம இந்த வீடியோவை Alight Motion App ல தான் பண்ண போறோம், ரொம்ப Easy தான், நான் சொல்றதை Follow பண்ணுங்க.
Alight Motion Open பண்ணிட்டு ஒரு project ஓபன் பண்ணி எடுத்துக்குங்க. அடுத்து ஒரு love song, இல்லன்னா நீங்க யாருக்காக எடிட் பண்றீங்களோ அவங்களுக்கு பிடிச்ச ஒரு song எடுத்துக்குங்க, சோ அதனால அவங்களுக்கு கொஞ்சம் Impress ஆகும். சோ அதனால அவங்களுக்கு பிடிச்ச மாதிரி கொஞ்சம் love feel இருக்கிற song நீங்க எடுத்துக்குங்க. Song Add பண்ணிட்டு Song Play பண்ணி நீங்க உங்க காதால நல்லா கேட்டு, Song ஓட வார்த்தை எங்க முடியுதோ அந்த இடத்துல Bookmark பண்ணிக்கோங்க. இதே மாதிரி நீங்க எவ்ளோ song length வச்சிருக்கீங்களோ, அவ்வளவு length க்கும் நீங்க bookmark பண்ணுங்க. நீங்க bookmark கரெக்டா பண்ணாலே போதும், நம்ம எடிட் பண்ணும்போது Easy ஆ இருக்கும். So அதனால கரெக்டா பொறுமையா பண்ணுங்க. இந்த bookmark ஒரு foundation மாதிரி, இது சரியா இல்லன்னா பின்னாடி photo மற்றும் text இடம் மாறி போகும், அதனால இதை கவனமா செய்யுங்க.
முதல்ல நம்ம புகைப்படங்களை எப்படி ஆட் பண்றதுன்னு நம்ம பார்க்கலாம். அதுக்கு முதல்ல வந்துக்கோங்க, கீழே plus icon click செய்து Media குள்ள போயிட்டு நீங்க எடிட் பண்ண போற புகைப்படத்தை click செய்து Add பண்ணிக்கோங்க. அடுத்து இந்த புகைப்படத்தை நீங்க பண்ணி வச்சிருக்கிற Bookmark அதுவரைக்கும் நீட்டிக்கோங்க. அடுத்து அந்த புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Move and Transform ல போயிட்டு X, Y யூஸ் பண்ணி புகைப்படத்தை உங்களுக்கு எப்படி இருந்தா நல்லா இருக்கும்னு தோணுதோ அப்படி நீங்க move பண்ணி வைங்க. உங்களுடைய pic கொஞ்சம் zoom பண்ணணும்னா அதிலேயே ஒரு option இருக்கும், அதை நீங்க யூஸ் பண்ணி அதோட size நீங்க கம்மி பண்ணிக்கலாம் இல்ல அதிகம் பண்ணிக்கலாம், சரியா. அடுத்து இதே மாதிரி அடுத்தடுத்த bookmark க்கு ஏத்த மாதிரி நீங்க எடிட் பண்ண வேண்டிய புகைப்படங்களை ஆட் பண்ணிக்கோங்க.
நான் 2.18s இருந்து 4.29s வரைக்கும் மூணு frame add பண்ணி அதுல புகைப்படத்தை கொடுத்திருக்கேன். நான் சொன்னது மாதிரி தான் நீங்க கொடுக்கலாம் இல்ல உங்களுக்கு பிடிச்ச மாதிரி நீங்க கொடுக்கலாம், அதுவும் ரொம்ப Easy தான். அதுக்கு நீங்க +icon கொடுத்து Shape ல போயிட்டு ஒரு Square frame add பண்ணிட்டு, அப்புறம் Edit Shape ல போயிட்டு X:181, Y:100 கொடுத்துக்கோங்க. அப்புறம் Move and Transform ல போயிட்டு X Y உபயோகித்து மேல கொண்டு போயி Center ல வச்சுக்கோங்க. அப்புறம் இந்த layer க்கு முதல்ல வந்துட்டு Media குள்ள போயி உங்களுடைய புகைப்படத்தை select பண்ணிக்கோங்க. அடுத்து அதுக்கு நேரா long press பண்ணி இந்த layer க்கு கீழ இருக்கிற மாதிரி நீங்க கொடுத்துக்கோங்க. அடுத்து இந்த Layer எந்த அளவு இருக்கோ அந்த அளவுக்கு நீட்டிக்கோங்க. அடுத்து இது இரண்டையும் long press செய்து மேல பார்த்தீங்கன்னா இரண்டாவதா ஒரு Box icon இருக்கும், அதை நீங்க click பண்ணுங்க. இதனால இந்த frame குள்ள நம்முடைய புகைப்படம் set ஆகும். அடுத்து இந்த group தேர்ந்தெடுத்து Edit Group ல போயிட்டு உங்களுடைய புகைப்படம் அந்த frame ல எப்படி இருந்தா நல்லா இருக்குமோ அப்படி உங்க finger use பண்ணி வச்சுக்கோங்க. இப்ப அப்படியே back வந்து பார்த்தீங்கன்னா அந்த group ல நம்முடைய புகைப்படம் அழகா இருக்கும். அடுத்து இப்போ நாம பண்ண இந்த group ஐ தேர்ந்தெடுத்து Copy Layer கொடுத்துட்டு, அடுத்து கொஞ்சம் தள்ளி அடுத்த song lyrics எங்க start ஆகுதோ அங்க போயி Paste Layer கொடுத்துக்கோங்க. முதல் குரூப் எந்த அளவுக்கு இருக்கோ அந்த அளவுக்கு இந்த group ஐ cut பண்ணிக்கோங்க. அடுத்து Move and Transform ல போயிட்டு X Y யூஸ் பண்ணி முதல் group க்கு கீழ வர்ற மாதிரி வச்சுக்கோங்க. இதுல Edit Group ல போயிட்டு உங்களுடைய புகைப்படம் மாத்தணும்னா Colour and Fill ல போயிட்டு மாத்திக்கோங்க. அடுத்து இதே மாதிரி அடுத்த group ஐயும் நீங்க பண்ணிக்கோங்க.
அடுத்து 5s இருந்து 9.23s வரைக்கும் ஒரு pic மட்டும் கொடுத்திருக்கேன். அடுத்து 9.24s இருந்து 14.25s வரைக்கும் ஒரு pic மட்டும் கொடுத்திருக்கேன். அடுத்து 14.46s இருந்து 18.24s வரைக்கும் ஒரு pic மட்டும் கொடுத்திருக்கேன். நான் கொடுத்த மாதிரி தான் நீங்க உங்களுடைய புகைப்படத்தை கொடுக்கணும்னு இல்ல, உங்களுக்கு பிடிச்ச மாதிரி நீங்க கொடுக்கலாம். இல்ல நீங்க bookmark பண்ணியிருக்கீங்களே, அதுக்கு தகுந்த மாதிரி நீங்க கொடுத்துக்கலாம். அது உங்களுடைய விருப்பம் தான். நான் இப்படி கொடுத்தா நல்லா இருக்குன்னு தோணுச்சு, சோ அதனால நான் கொடுத்து இருக்கேன். ஒவ்வொரு photo க்கும் எவ்ளோ நேரம் கொடுக்கிறீங்கன்னு சரியா plan பண்ணிக்கிட்டு வச்சுக்கோங்க, அப்பதான் song க்கு ஏத்த மாதிரி ஒவ்வொரு photo-வும் flow ஆகும்.
இப்போ நம்ம song க்கு lyrical text எப்படி பண்றதுன்னு நாம பார்க்கலாம். அதுக்கு முதல்ல வந்து கீழ +icon கொடுத்துட்டு அங்க Text option இருக்கும், அதை click பண்ணி lyrics எங்க முடியுதோ அது வரைக்கும் நீட்டிக்கோங்க. அடுத்து Edit Text ல போயிட்டு song ஓட lyrics type பண்ணிக்கோங்க. அடுத்து உங்களுக்கு எந்த இடத்தில வேணுமோ அந்த இடத்துல உங்க finger use பண்ணி வச்சுக்கோங்க. இதுக்கு நாம ஒரு Shadow effect கொடுக்கலாம், அதுக்கு அந்த text layer ஐ தேர்ந்தெடுத்து Border and Shadow ல மூன்றாவதா ஒரு Box icon இருக்கும், அதை நீங்க click பண்ணிட்டு on மட்டும் பண்ணிக்கோங்க. இப்போ உங்களுக்கு இதுல Shadow effect Add ஆகியிருக்கும். அடுத்து Font Style உங்களுக்கு பிடிச்ச மாதிரி நீங்க தேர்ந்தெடுத்துக்கோங்க. Alight Motion app ல நிறைய இருக்கு, அதை நீங்க யூஸ் பண்ணிக்கோங்க, நானும் அதிலேயே இருக்கிறதை தான் யூஸ் பண்ணி இருக்கேன்.
அப்புறம் இந்த text layer ஐ தேர்ந்தெடுத்து Copy Layer கொடுத்துக்கோங்க. அடுத்து lyrics எங்க starting ஆகுதோ அங்க நீங்க Paste Layer கொடுத்துட்டு, அந்த lyrics எங்க முடியுதோ அதுவரைக்கும் நீட்டிக்கோங்க. அடுத்து Edit Text ல போயிட்டு lyrics change பண்ணி type பண்ணிக்கோங்க. அடுத்து Move and Transform ல போயிட்டு உங்களுக்கு எந்த இடத்தில வேணுமோ அந்த இடத்துல move பண்ணி வச்சுக்கோங்க. இதே மாதிரி அடுத்தடுத்த lyrical ஐயும் edit பண்ணிக்கோங்க.
இப்ப நாம இந்த வீடியோவுக்கு ஒரு அழகான White and Black Ink template வீடியோ கொடுக்கப் போறோம். இந்த வீடியோ தான் இந்த editing ஓட main part-ன்னு கூட சொல்லலாம். இந்த வீடியோவுக்கும் ஒரு அழகான cinematic look இந்த template வீடியோ நமக்கு கொடுக்கும். எப்படி add பண்றதுன்னு நாம பார்க்கலாமா. இந்த வீடியோவை நான் கீழ கொடுத்திருக்கேன், நீங்க click பண்ணி download பண்ணிக்கோங்க. அடுத்து project open பண்ணிட்டு முதல்ல வந்துக்கோங்க, கீழ +icon கொடுத்துட்டு அந்த வீடியோவை ஆட் பண்ணிக்கோங்க. அந்த வீடியோவை நாம bookmark பண்ணி இருக்கீங்களே அதுவரைக்கும் நீங்க cut பண்ணிக்கோங்க. அடுத்து அந்த வீடியோவை நீங்க தேர்ந்தெடுத்து Move and Transform ல போயிட்டு full screen கவர் ஆகுற மாதிரி முதல்ல கொடுங்க. அடுத்து அந்த வீடியோவை நீங்க தேர்ந்தெடுத்து Blending Opacity ல போனீங்கன்னா அங்க Light ல Screen கொடுத்துக்கோங்க. இப்போ இதுக்கு நாம ஒரு Effect கொடுக்கலாம், அதுக்கு Effect Panel open பண்ணிட்டு அங்க Blur ல Gaussian Blur Effect Add பண்ணிக்கோங்க, அடுத்து அதோட Strength value: 0.515 வச்சுக்கோங்க. அடுத்து அந்த வீடியோவை நீங்க தேர்ந்தெடுத்து, நம்ம text pic இருக்கு இல்லையா அதுல கரெக்டா Show ஆகுற மாதிரி உங்க finger use பண்ணி வச்சுக்கோங்க.
இப்போ இந்த template வீடியோவை நீங்க தேர்ந்தெடுத்து Play button க்கு நேரா ஒரு Box icon இருக்கும், அதை நீங்க click செய்யுங்க. அங்க Copy Layer இருக்கும், அதை கொடுத்துக்கோங்க. அடுத்து புகைப்படம் எங்க இருக்கோ அந்த இடத்துல போயிட்டு அதை Box icon கொடுத்து Paste Layer கொடுத்துக்கோங்க. அடுத்து இதை நீங்க Finger use பண்ணி கரெக்டா வச்சுக்கோங்க, சரியா. இதே மாதிரி அடுத்தடுத்த புகைப்படத்துக்கும் நீங்க வச்சுக்கோங்க. இந்த வீடியோவை நீங்க கொடுக்கும்போது கொஞ்சம் கம்மியா இருந்தா நீங்க நீட்டிக்கோங்க, சோ அது அதிகமா இருந்தா நீங்க cut பண்ணிக்கோங்க.
இந்த வீடியோ இதோட அவ்வளவுதான், இல்ல உங்களுக்கு இன்னும் இதுல Better ஆ பண்ணணும்னு நினைச்சீங்கன்னா, இதுல 3D Movements கொடுங்க, அது பார்க்க இன்னும் நல்லா இருக்கும். அது எப்படின்னு நான் உங்களுக்கு Simple ல சொல்றேன், புரிஞ்சா போதும், Easy ஆ உங்களால பண்ண முடியும். சோ நான் சொல்றதை நீங்க follow பண்ணிக்கோங்க. +icon கொடுத்தீங்கன்னா Object Element ல 3d Camera இருக்கும், அதை click பண்ணி add பண்ணிக்கோங்க. அடுத்து இதை நீங்க on பண்ணிக்கோங்க, அப்பதான் நாம அந்த movement பண்ணும்போது எப்படி move ஆகுதுன்னு நம்மளால பார்க்க முடியும். So அதுக்கு நம்ம வீடியோ play பண்றோம் இல்லையா, அதுக்கு நேரா ஒரு box icon இருக்கும், அதை click பண்ணீங்கன்னா camera on பண்ற option இருக்கும், அதை click பண்ணி நீங்க on பண்ணிக்கோங்க. அடுத்து Move and Transform போயிட்டு X Y Z உபயோகித்து நீங்க bookmark பண்ணி வச்சிருக்கீங்க இல்லையா, அதுக்கு ஏத்த மாதிரி keyframe கொடுத்து நீங்க movement பண்ண வேண்டியது தான். கொஞ்சம் simple ஆ நான் சொல்றேன். நீங்க X Y யூஸ் பண்ணா மேல கீழ, அப்புறம் வலது பக்கம் இல்லனா இடது பக்கம் உங்களால move பண்ண முடியும். Z பாத்தீங்கன்னா முன்னாடி பின்னாடி move பண்ண உங்களுக்கு Use ஆகும். நம்ம Text lyrics எங்க எங்க கொடுத்து இருக்கீங்களோ அந்த இடத்துல நீங்க move பண்ணி keyframe கொடுத்து நீங்க பண்ண வேண்டியது தான். இப்போ நான் சொன்னது உங்களுக்கு புரிஞ்சிருச்சுன்னா, So உங்களால பண்ண முடியும், try பண்ணி பாருங்க.
So உங்களுக்கு பிடிச்ச மாதிரி பண்ணுங்க. என்னை விட நீங்க super ஆ better ஆ பண்ண முடியும். எனக்கு நம்பிக்கை இருக்கு, சோ உங்களுக்கும் நம்பிக்கை இருந்தா நீங்க try பண்ணி பாருங்க. இந்த மாதிரி ஒரு வீடியோ நீங்க எடிட் பண்ணி ஒருத்தருக்கு Surprise ஆ கொடுத்தீங்கன்னா, அவங்களுக்கு நிச்சயமா அது ஒரு special memory ஆ இருக்கும், உங்க effort-ஐ அவங்க கண்டிப்பா கவனிப்பாங்க. அடுத்த editing ல பார்க்கலாம்.
