இந்த எடிட்டிங் நம்ம Alight Motion App ல தா பண்ண போறோம் சோ அதனால ஆப்ப ஓபன் பண்ணி எடுத்துக்கோங்க. கீழ பிளஸ் icon கிளிக் பண்ணிட்டு 4:5 ல background black colour select பண்ணிட்டு ப்ராஜெக்ட் ஓபன் பண்ணி எடுத்துக்குங்க. இப்போ நீங்க உங்களுக்கு பிடிச்ச மாதிரி இல்ல அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு Song எடுத்துக்கோங்க. எடுத்துட்டு இதுல நீங்க ஆட் பண்ணிக்கோங்க. அடுத்து நீங்க Add பண்ண Song க்கு ஏத்த மாதிரி நீங்க புக் மார்க் பண்ணிக்கோங்க. Bookmark கரெக்டா ஒரு Line எங்க முடியுதோ அந்த இடத்துல கரெக்டா நீங்க கொடுங்க. உங்களுக்கு தோணவில்லையா சோ இந்த இடத்துல முடிஞ்சா நல்லா இருக்கும்னு தோணும் உங்களுக்கு சொந்த இடத்துல நீங்க புக் மார்க் பண்ணிக்கோங்க. நீங்க bookmark கரெக்டா பண்ணாலே போதும் நம்மளுக்கு எடிட் பண்றதுக்கு Easy இருக்கும்.
அடுத்து நம்ம புகைப்படம் அடுத்தது text நம்ம Edit பண்ணலாம்.
இப்போ முதல்ல வந்துட்டு கீழ +icon கொடுத்துட்டு வீடியோ குள்ள போயிட்டு உங்களுக்கு புடிச்ச மாதிரி ஒரு புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Add பண்ணிக்கோங்க. அடுத்து இத அடுத்து இருக்கிற book mark வரைக்கும் நாம நீட்டிக்கலாம். இப்போ அந்தப் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து உங்களுடைய Finger use பண்ணி full screen show ஆகுற மாதிரி வச்சுக்கோங்க. இப்ப நாம இதுக்கு effects add பண்ணலாம். அதுக்கு effect panel open பண்ணிட்டு Tiles Effect Add பண்ணிக்கோங்க அதை கிளிக் பண்ணி open பண்ணிட்டு mirror ON பண்ணிக்கோங்க. அடுத்த Effect Wave warp Add பண்ணிட்டு open பண்ணிக்கோங்க இதுல phase தேர்ந்தெடுத்து முதல்ல ஒரு Keyframe குடுங்க அடுத்து இறுதியில் ஒரு Keyframe குடுங்க. இப்போ முதல்ல வந்துட்டு 411. 80 வச்சுக்கோங்க அடுத்து இறுதிக்கு போயிட்டு அங்க 414. 85 வச்சுக்கோங்க இதுல கீழ Magnitude 0.2 வச்சுக்கோங்க. அடுத்த Effect Exposure gamma add பண்ணிட்டேன் உங்களுடைய புகைப்படத்துக்கு ஏத்த மாதிரி நீங்க value வச்சுக்கோங்க. அடுத்து Saturation / vibrance add பன்னி ஓபன் பண்ணிக்கோங்க இதுல Saturation மட்டும் -100.0% வச்சுட்டு back வந்துருங்க. அடுத்து இதுக்கு மேல கரெக்டா நம்முடைய முகத்துக்கு மேல ஒரு flower png pic Add பண்ணிக்கோங்க. அத நீங்க தேர்ந்தெடுத்து உங்களுடைய finger use பண்ணி கட்ட மோகம் வந்து மறையுற மாதிரி நீங்க வச்சுக்கோங்க சரியா.
இப்போ இதுக்கு மேல screen open ஆகிற மாதிரி ஒரு layer கொடுக்கலாம். அதற்கு முதலில் வந்துட்டேன் கீழே +icon கொடுத்துட்டு Shape ல Square frame add பண்ணிட்டேன் புகைப்பட எந்த அளவுக்கு இருக்கோ அந்த அளவுக்கு நீங்க நீட்டிக்கோங்க. அடுத்த அதை தேர்ந்தெடுத்து கீழ Edit shape ல போயிட்டு X: 980 வச்சுக்கோங்க. இப்போ முதல்ல வந்துட்டு ஒரு keyframe குடுங்க அடுத்து இறுதியில் போயிட்டு ஒரு keyframe குடுங்க இப்போ இறுதியில் Y select பண்ணி 314 வைங்க. அடுத்து முதல்ல வந்துட்டு Y: 0 வச்சுக்கோங்க. இப்போ நீங்க மூவ் பண்ணி பாத்தீங்கன்னா Screen open ஆகுற மாதிரி நமக்கு கிடைச்சிருக்கும்.
இதுக்கப்புறம் நம்ம புகைப்படம் Add பண்ணிட்டு Song க்கு ஏத்த மாதிரி Lyrical நாம எடிட் பண்ண போறாங்க. இப்போ நம்ம முதல்ல பண்ணது எங்க முடியுதோ அந்த இடத்தை கிட்ட வந்துங்க. கீழ +icon கொடுத்து உங்களுடைய புகைப்படத்தை Add பண்ணிக்கோங்க அடுத்து Finger use பண்ணி உங்களுடைய புகைப்படம் எப்படி எடுக்கணுமா அப்படி நீங்க வச்சுக்கோங்க. இப்ப நாம இதற்கு சில Effects மற்றும் Zoom moment கொடுக்கலாம். Move and transform ல போயிட்டு Z தேர்ந்தெடுத்து முதல்ல ஒரு keyframe குடுங்க அடுத்து கொஞ்சம் தள்ளி போயிட்டு அங்க ஒரு keyframe குடுங்க அடுத்து இறுதியில் போயிட்டு ஒரு keyframe குடுங்க. இப்போ முதல் keyframe 438.56 வச்சுக்கோங்க. இரண்டாவது keyframe -112.75 வச்சுக்கோங்க அடுத்து கடைசி keyframe -337.70 வச்சுக்கோங்க. அடுத்து Effect Panel open பண்ணிட்டு நான் சொல்ற Effects எல்லாம் Add பண்ணிக்கோங்க (tiles, Zoom blur, Linear Streaks, Random displacement மற்றும் Exposure gamma add பண்ணிக்கோங்க).
இப்போ Tiles open பண்ணிட்டு Mirror ON பண்ணுங்க. அடுத்து Zoom blur Center: 0, 0 இருக்கட்டும் கீழ Strength தேர்ந்தெடுத்து முதல்ல ஒரு keyframe குடுங்க அடுத்து கொஞ்சம் தள்ளி போய்ட்டு அங்க ஒரு keyframe குடுங்க. முதல் keyframe 0.56 வச்சுக்கோங்க இரண்டாவது keyframe 0.00 வச்சுக்கோங்க கீழ Adaptive ON பண்ணுங்க. அடுத்த Effect Linear Streaks ஓபன் பண்ணிக்கோங்க இதுல Strength தேர்ந்தெடுத்து முதல்ல ஒரு keyframe குடுங்க அடுத்து கொஞ்சம் தள்ளி போயிட்டு ஒரு keyframe கொடுத்துட்டு இப்போ முதல் keyframe 0.01 வைங்க. அடுத்து இரண்டாவது keyframe 0.00 வைங்க. இப்போ கீழ Angle 0.0° வைங்க. அடுத்து கீழே Alpha 100%. அடுத்து கீழே bias 0% வைங்க. அடுத்து கீழே எல்லாத்துக்கும் MAX Select பண்ணிக்கோங்க. அடுத்து இப்போ நீங்க பண்ண Linear Streaks Effect duplicate பண்ணுங்க அதை நீங்க ஓபன் பண்ணிட்டு இதுல Angle மட்டும் மாத்தணும் Angle Value: 45.0° வைங்க. அடுத்து இத மறுபடியும் duplicate பண்ணிட்டேன் அதை ஓபன் பண்ணிட்டு இது உடைய Angle Value: 120.0° வச்சுக்கோங்க. அடுத்த Effect Random displacement open பண்ணிட்டு Magnitude தேர்ந்தெடுத்து முதல்ல ஒரு keyframe குடுங்க அடுத்து குஞ்சம் தள்ளி ஒரு keyframe குடுங்க. எப்போ முதல் keyframe ல 26 வைங்க அடுத்து இரண்டாவது keyframe 5 வச்சுக்கோங்க. அடுத்து கீழே Evolution 0.00 வைங்க. அடுத்து கீழே Seed தேர்ந்தெடுத்து முதல்ல ஒரு keyframe குடுங்க அடுத்து இறுதியில் ஒரு keyframe குடுங்க இப்போ முதல்ல 0.00 இருக்கட்டும் அடுத்து இறுதியில் 1.60 வச்சுக்கோங்க. அடுத்து கீழ Scatter 50% வச்சுக்கோங்க. அடுத்த Effect Exposure gamma ஓபன் பண்ணிட்டேன் உங்களுடைய புகைப்படத்துக்கு தகுந்த மாதிரி நீங்க வச்சுக்கோங்க சரியா.
அடுத்து இதுக்கு மேல நா இரண்டு Template video add பண்ணியிருக்க உங்களுக்கு வேணும்னா நீங்க இதுல கொடுத்துக்கலாம் இது ஆப்ஷன் தான். என்னுடைய Project ல இருக்க நீங்க யூஸ் பண்ணிக்கோங்க. Just நீங்க அத Copy layer கொடுத்து past layer கொடுத்தா போதும் அது Add ஆகிறோம்.
இப்ப நாம lyrical edit பண்ணலாம் அதுக்கு புகைப்படம் எங்க Starting ஆகுதோ அங்க வந்துட்டு கீழ +icon கொடுத்தீனாக்க அங்க Text layer இருக்கும் அத நீங்க கிளிக் பண்ணிக்கிட்டு புகைப்படம் எந்த அளவுக்கு இருக்கோ அந்த அளவுக்கு நீங்க நீட்டிக்கோங்க. அடுத்து அந்த Text layer தேர்ந்தெடுத்து edit text ல போயிட்டு song உடைய lyrical type பண்ணிக்கோங்க. அடுத்து colour and fill ல போயிட்டு உங்களுக்கு தேவையான புகைப்படத்துக்கு ஏத்த மாதிரி colour கொடுத்துக்கோங்க. அடுத்து Move and Transform ல போயிட்டு X Y use பண்ணி இந்த Text எங்க வேணுமோ அங்க நீங்க move பண்ணி வச்சுக்கோங்க. அடுத்து இதுக்கு இரண்டு Effect Add பண்ணலாம். அது என்னன்னாக்க Fade in out add பண்ணுங்க அதை ஓபன் பண்ணிட்டு in: 0.50s out:0.00s வச்சுக்கோங்க. அடுத்த Effect Edge glow add பண்ணி ஓபன் பண்ணிக்கோங்க இதுல Smoothing : 5.00, Threshold : 0.70, Invert Off, Blend 0%, Tint colour black, tint : 0% வச்சுக்கோங்க.
அடுத்து இந்த Text Layer click பண்ணி copy layer கொடுத்துட்டு அடுத்த லைன் எங்க Starting ஆகுதோ அங்க நீங்க paste layer கொடுத்துட்டு அது எந்த அளவுக்கு வேணுமோ அந்த அளவுக்கு நீங்க கட் பண்ணிக்கோங்க அடுத்து Edit Text ல போயிட்டு உங்களுக்கு தேவையான text lyrics change பண்ணி type பண்ணிக்கோங்க. Colour change பண்ணனும்னா colour and fill ல போயிட்டு உங்களுக்கு புடிச்ச colour change பண்ணிக்கோங்க. இதே மாதிரி இறுதி வரைக்கும் நீங்க lyrical edit பண்ணிக்கோங்க.
நம்ம புகைப்படம் எடிட் பண்ணுங்க இல்லையா சோ அதுவும் இதே மாதிரி தான் நீங்க அந்தப் புகைப்படத்தை கிளிக் செய்து Copy layer கொடுத்து இந்த புகைப்பட எங்க முடியுதோ அங்க போயிட்டோம் நீங்க paste layer கொடுத்துட்டு அடுத்த bookmark ஏத்த மாதிரி நீங்க வச்சுக்கோங்க அடுத்து colour and fill ல போயிட்டு உன் ஒரு புகைப்படத்தை நீங்க தேர்ந்தெடுத்து Add பண்ணிக்கோங்க. இதே மாதிரி அடுத்தடுத்த bookmark ஏத்த மாதிரி நீங்க புகைப்படத்தை கொடுத்துக்கோங்க. ஏதாவது doubt இருந்தா comment பண்ணுங்க நான் ஹெல்ப் பண்றேன்.
அடுத்து இதுல உங்களுக்கு வேணும்னா 3D Moments add பண்ணிக்கலாம் இது என்ன பொருத்தவரை option தா. உங்களுக்கு வேணும்னா பண்ணிக்கோங்க கஷ்டமா இருந்தா பண்ண வேணாம் இதுவே நல்லா இருக்கும் இல்ல ஒன்னும் உங்களுக்கு better ய வேணும்னா நீங்க பண்ணிக்கோங்க. எப்படியும் நான் Simpleளா சொல்றேன் so அது உங்களுக்கு புரிஞ்சுச்சுன்னா போதும் நீங்களா பண்ணிக்கலாம் சுலபமா. முதல்ல வந்துட்டு கீழ +icon கொடுத்தீங்கன்னா Object Element ல 3d Camera இருக்கும், அதை click பண்ணி add பண்ணிக்கோங்க. அடுத்து இதை நீங்க on பண்ணிக்கோங்க, அப்பதான் நாம அந்த movement பண்ணும்போது எப்படி move ஆகுதுன்னு நம்மளால பார்க்க முடியும். So அதுக்கு நம்ம வீடியோ play பண்றோம் இல்லையா, அதுக்கு நேரா ஒரு box icon இருக்கும், அதை click பண்ணீங்கன்னா camera on பண்ற option இருக்கும், அதை click பண்ணி நீங்க on பண்ணிக்கோங்க. அடுத்து Move and Transform போயிட்டு X Y Z உபயோகித்து நீங்க bookmark பண்ணி வச்சிருக்கீங்க இல்லையா, அதுக்கு ஏத்த மாதிரி keyframe கொடுத்து நீங்க movement பண்ண வேண்டியது தான். கொஞ்சம் simple ஆ நான் சொல்றேன். நீங்க X Y யூஸ் பண்ணா மேல கீழ, அப்புறம் வலது பக்கம் இல்லனா இடது பக்கம் உங்களால move பண்ண முடியும். Z பாத்தீங்கன்னா முன்னாடி பின்னாடி move பண்ண உங்களுக்கு Use ஆகும். நம்ம Text lyrics எங்க எங்க கொடுத்து இருக்கீங்களோ அந்த இடத்துல நீங்க move பண்ணி keyframe கொடுத்து நீங்க பண்ண வேண்டியது தான். இப்போ நான் சொன்னது உங்களுக்கு புரிஞ்சிருச்சுன்னா, So உங்களால பண்ண முடியும், try பண்ணி பாருங்க.
So உங்களுக்கு பிடிச்ச மாதிரி பண்ணுங்க. என்னை விட நீங்க super ஆ பண்ண முடியும். எனக்கு நம்பிக்கை இருக்கு, சோ உங்களுக்கும் நம்பிக்கை இருந்தா நீங்க try பண்ணி பாருங்க.
