இந்த வீடியோ எனக்கு புடிச்ச உங்களோட Eye புகைப்படத்தை மட்டும் வைத்து நான் இந்த வீடியோவை எடிட் பண்ணி இருக்கேன். 3d ல lyrical Add பண்ணி எடிட் பண்ணி இருக்கேன் சோ உங்களாலும் இந்த வீடியோ ஈசியா எடிட் பண்ண முடியும் சோ அதுக்கு நான் சொல்றதை மட்டும் நீங்க ஃபாலோ பண்ண மட்டும் போதும். இந்த வீடியோ எடிட் பண்ண உங்களுக்கு ஒரு eye pic அப்புறம் உங்களுடைய ஒரு Full Size Pic இருந்தா போதும். உங்ககிட்ட ஃபுல் சைஸ் ஸ்டிக் இருந்தா எடுத்துக்கோங்க அப்படி இல்லன வரைக்கும் இந்த pic எடிட்டிங் ஆன Prompt நான் கீழ கொடுத்து இருக்கேன். நீங்க இந்த Prompt use பண்ணி Chatgpt ல சுலபமா உங்களால எடிட் பண்ண முடியும்.
அதுக்கு Prompt Copy பண்ணி Chatgpt open பண்ணிட்டு நீங்க உங்களுடைய முகம் மட்டும் நல்லா தெளிவா இருக்குற புகைப்படத்தை அப்லோட் பண்ணிக்கோங்க அடுத்து காப்பி பண்ண Prompt paste பண்ணிட்டு சென்ட் பண்ணுங்க. 1 or 2 நிமிடத்தில் உங்களுக்கு புகைப்படம் ரெடி ஆகிடும். அடுத்து இந்தப் புகைப்படத்தோட பேக்ரவுண்ட நீங்க ரிமூவ் பண்ணனும். அதுக்கு நீங்க Photoroom App இல்லனா உங்களுக்கு எந்த site ஓகே என்று தோணுதோ So அதுல நீங்க பேக்ரவுண்ட் Remove பண்ணி எடுத்துக்கோங்க.
நம்ம இந்த வீடியோவை WhatsApp status, Instagram reels போட தான் பண்ண போறாங்க சோ அதனால Alight Motion Open பண்ணிட்டு 9:16-ல Project open பண்ணி எடுத்துக்கோங்க. அடுத்த நாம இதுல song Addபண்ண போறாங்க. உங்களுக்குப் புடிச்ச மாரி ரொம்பவே Love feelings இருக்கிற மாதிரி ஒரு Song எடுத்து கொஞ்சம் அது ஒரு 20s செகண்ட் இருந்து ஒரு 30s செகண்ட் வரைக்கும் இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க. அடுத்தபடியா நம்ம Editக்கு முக்கியமா தேவைப்படுற Bookmark நம்ம பண்ண போறாங்க. அது எப்படி நீங்க பண்ணனும் நா அதுக்கு முதல்ல வந்துட்டு Song play ▶️ பண்ணி கேளுங்க உங்களுக்கு எந்த இடத்தில ஒரு Song line எங்க முடிஞ்சா நல்லா இருக்குன்னு உங்களுக்கு Feel ஆகுதோ அந்த இடத்துல நீங்க bookmark பண்ணுங்க. இதே மாதிரி நீங்க எவ்ளோ செகண்டுக்கு நீங்க சாங் ஆட் பண்ணி இருக்கீங்களா அதுவரைக்கும் நீங்க பொறுமையா உங்க காதால கேட்டு நீங்க பண்ணுங்க.
அடுத்து நாம இந்த வீடியோ எடிட்டிங் காண Basement பண்ண பாருங்க அதாவது ஒரு பேக்ரவுண்ட். நீங்க கொடுக்குற பேக்ரவுண்ட் உங்களுடைய புகைப்படத்துக்கு ஏத்த மாதிரி நல்ல Clean-னா இருக்கிற மாதிரி நீங்க choose பண்ணனும். அதுக்கு கரெக்டா இருக்குற பேக்ரவுண்ட நீங்க குடுங்க அப்பதான் வீடியோ பார்க்கிறதுக்கு ரொம்ப நல்லா இருக்கும். உங்களுக்கு ஏதாவது பேக்ரவுண்ட் வேணும்னாக்க Pinterest app யூஸ் பண்ணிக்கலாம் இதுல உங்களுக்கு எல்லா விதமான Background-யும் உங்களுக்கு கிடைக்கும்.
இப்போ background எப்படி Add பண்றதுன்னு நாம பாக்கலாம். முதல்ல வந்துட்டு கீழ +icon கொடுத்துக்கோங்க அதுக்கப்புறம் மீடியா உள்ள போயிட்டு உங்களுக்கு தேவையான பேக்ரவுண்ட் புகைப்படத்தை Select செய்து Add பண்ணுங்க. அப்புறம் அந்த புகைப்படத்தை Song End வரைக்கும் நீங்க நீட்டிக்கோங்க. அதுக்கப்புறம் இதுக்கு ஒரு Effect கொடுக்கலாம். Tiles Effect இதைக் கொடுத்துட்டு அதுல mirror மட்டும் ON பண்ணிக்கோங்க. அப்புறம் Move and Transform போயிட்டு Z value 1031.14 கொடுத்த போங்க. அப்பறம் X, Y Click பண்ணி Screen full-ஆ Cover ஆகுற மாதிரி வச்சுக்கோங்க. இல்லன்னா உங்களுடைய fingers உபயோகித்து நீங்க பண்ணிக்கலாம்.
அடுத்து நம்ம புடிச்ச அவங்களோட கண் புகைப்படத்தை எப்படி Add பண்றது நாம பாக்கலாமா? அதுக்கு முதல்ல வந்துட்டேன் கீழ பிளஸ் ஐக்கான குடுத்துக்கோங்க அடுத்து வீடியோ குள்ள போயிட்டு அந்த புகைப்படத்தை Select செய்து Add பண்ணிக்கோங்க அடுத்து Song இறுதி வரைக்கும் நீங்க நீட்டிக்கோங்க. அடுத்து இந்த கண் புகைப்படத்தை நாம வீடியோவோட Topல நம்ம வைக்க போறாங்க அதுக்கு Move and Transform போயிட்டு X, Y use பன்னி மேல Topல வைங்க அதனுடைய Size வேணும்னா உங்களுடைய Finger use பண்ணி வச்சுக்கோங்க இதுல Z value 1029.94 வச்சுக்கோங்க. அடுத்து நாம இதுக்கு ஒரு எஃபெக்ட் கொடுக்கலாம். Effect Panel open பண்ணிட்டு மேல Searchல Wibe-னு குடுங்க அந்த எஃபெக்ட் வரும் அதை நீங்க ஆட் பண்ணிக்கோங்க இப்போ நீங்க அதை Open பண்ணிக்கோங்க. அதுல End: -2.4%, Angle: 90°, Father: 100.0% வச்சுக்கோங்க. இது நான் கொடுத்த வேல்யூ தான் நீங்க கொடுக்கணும் இல்ல உங்களுடைய புகைப்படத்துக்கு ஏத்த மாதிரி நீங்க கொடுத்துக்கோங்க. என ஒவ்வொரு புகைப்படத்துக்கும் Value Change ஆகும். So அத பார்த்து கட்ட பண்ணிக்கோங்க.
அடுத்து இந்த கண்ணுடைய புகைப்படத்துக்கு கீழ ஒரு வைட் கலர் பிரேம் நம்ம ஆட் பண்ண போறீங்க அதாவது ஒரு White கலர் இருக்கிற பேக்ரவுண்ட். அதுக்கு முதல்ல வந்துட்டு கீழ +icon கொடுத்துக்கோங்க. இடது பக்கம் Shape ஒரு Opection இருக்கும் அதை கிளிக் பண்ணி அதுல ஒரு Square frame Select பண்ணிட்டு song இறுதி வரைக்கும் நீட்டிக்கோங்க. அடுத்து Move and Transform போயிட்டு X, Y, Z உபயோகித்து கண் புகைப்படம் எடுக்கலையா so அதுக்கு set ஆகிற மாதிரி first குடுங்க. அதாவது அந்த கண்ணு புகைப்படம் மறையற மாதிரி நீங்க இந்த Layer கொடுங்க. இதுல Z Value: 1029.94 கொடுத்துக்கோங்க. அடுத்து Colour and Fill-ல போயிட்டு Colour வெள்ளை நிறத்தை கொடுத்துக்கோங்க. இப்போ அந்த Layer-க்கு நேரா long press அண்ணே அந்த கண்ணுடைய புகைப்படத்துக்கு கீழ கொண்டு வாங்க சரியா. அடுத்து இதுக்கு wibe effect add பண்ணலாம். அதுல End: 41.8%, Angle:90°, Feature: 49.0 வச்சுக்கோங்க சரியா.
இப்போ நம்முடைய புகைப்படத்தை இப்ப நாம கொடுக்கலாம். அதுக்கு முதல்ல வந்துட்டேன் கீழே பிளஸ் icon குடுத்துக்கோங்க மீடியா குள்ள போயிட்டு உங்களுடைய புகைப்படத்தை செலக்ட் செய்து Add பண்ணிக்கோங்க. அடுத்து Song-க்கு இறுதி வரைக்கும் நீட்டிக்கோங்க. அடுத்து Move and Transform போயிட்டு. அதுல Z click செய்து 1029.94Value கொடுத்துக்கோங்க. அடுத்து X Y use பண்ணி கரெக்டா கீழ சென்டரில் இருக்கிற மாதிரி நீங்க குடுத்துக்கோங்க. Size வேணும்னா உங்களுடைய Finger யூஸ் பண்ணி அதனுடைய சைஸ் வேணாலும் நீங்க உங்களுடைய புகைப்படத்துக்கு ஏத்த மாதிரி வச்சுக்கோங்க. நீங்க பேக்ரவுண்ட் Remove பண்ணீங்களா அந்த புகைப்படத்தை இந்த இடத்தில கொடுக்கணும் சரியா.
இப்போ நாம வீடியோவோட Lyrical எடிட் பண்ண போறாங்க ரொம்ப சுலபம்தான். அதுக்கு முதல்ல வந்துகொங்க +icon கொடுத்துட்டு அங்க text இருக்கும் அதை நீங்க கொடுத்துக்கோங்க. அடுத்து அந்த layer நீங்க புக் மார்க் பண்ணீங்க இல்லையா சோ அதுவரைக்கும் நீங்க நீட்டிக்கோங்க அதாவது அந்த Lyrics எங்க முடியுதோ அது வரைக்கும். அடுத்து கீழ Edit text-ல போயிட்டு Song உடைய lyrical type பண்ணிக்கோங்க. அடுத்து இதுக்கு கலர் கொடுக்கணும். அதுக்கு Colour and Fill-ல போயிட்டு Black colour கொடுத்துக்கோங்க. அடுத்து உங்களுக்கு புடிச்ச மாதிரி Font Style வச்சுக்கோங்க. Default alight motion நிறைய இருக்கும் சோ அதைக் கூட நீங்க யூஸ் பண்ணிக்கலாம். இப்போ Move and Transform போயிட்டு X, Y use பண்ணி உங்களுக்கு எந்த இடத்தில வேணுமோ அந்த இடத்துல Move பண்ணி வச்சுக்கோங்க. அடுத்து இதுக்கு Long Shadow Effect Add பண்ணிக்கோங்க. இதுல Size: 0.018, Angle: 52.5°, Colour: black, Alpha: 10.0%, Solidity: 100.0%, Fill: 100.0%, fade: 0.0% வச்சுக்கோங்க சரியா கரெக்டா குடுங்க அப்பதான் Effect கரெக்ட்டா ஆட் ஆகும்.
இப்போ நாம பண்ணங்க இல்லையா சோ இந்த text Layer click பன்னி play ▶️ button-க்கு வழக்குப்பக்கம் ஒரு Box icon இருக்கும் அதையே கிளிக் பண்ணி copy layer கொடுத்துக்கோங்க. அடுத்து அடுத்த line (lyrics) எங்க Starting ஆகுதோ அந்த இடத்துல அதே Box icon கொடுத்து Paste Layer கொடுத்துட்டு அந்த லைன் எங்க முடியுதோ அது வரைக்கும் நீங்க Cut பண்ணி வச்சுக்கோங்க. அடுத்து Edit Test ல போயிட்டு Song Lyrics Change பண்ணி Type பண்ணிக்கோங்க. அடுத்து Move and Transform ல போயிட்டு X, Y use பண்ணி எந்த இடத்தில வேணுமோ அந்த இடத்துல வச்சுக்கோங்க. அடுத்து Font Style வேணும்னா நீங்க சேஞ்ச் பண்ணுங்க அது உங்களுடைய விருப்பம் தான். இதே மாதிரி சாங் இறுதி வரைக்கும் நீங்க பொறுமையா பண்ணுங்க.
இப்போ நீங்க Lyrical Edit பண்ணிட்டீங்க சோ இப்ப இதுக்கு கீழ ஒரு White colour frame shape png pic Add பண்ண போறாங்க சோ அதுக்கு முதல்ல வந்துட்டு பிளஸ் ஐகானே கொடுத்துக்கலாம். அடுத்து வீடியோ குள்ள போயிட்டு அந்த புகைப்படத்தை கிளிக் செய்து Add பண்ணிக்கலாம். இதை நீங்க டெஸ்டுக்கு கீழ வர்ற மாதிரி நீங்க கொடுக்கணும். அதுக்கு Move and Transform போயிட்டு Z 32.63 வச்சுக்கோங்க அடுத்து X Y use பண்ணி டேஸ்ட்டுக்கு கீழ வர மாதிரி நீங்க ஆட் பண்ணிக்கோங்க. அடுத்து text எந்தளவுக்கு இருக்கோ அந்த அளவுக்கு நீங்க நீட்டிக்கோங்க. இதே மாதிரி அடுத்தடுத்த Lyrical-க்கு இந்த White Colour Png pic Add பண்ணிக்கோங்க சரியா.
நாம் முன்னாடியே சொல்லாமல் இருந்த ஒவ்வொரு Partக்கும் அந்த டெஸ்ட் அங்கங்க இருக்கிற மாதிரி நீங்க குடுங்க அப்பதான் நம்ம move effect கொடுக்கும்போது பாக்குறதுக்கு நல்லா இருக்கும் ஒரே இடத்துல இருந்தால் நல்லா இருக்காது இல்லையா சோ அதனால அங்கங்க குடுங்க அது பார்க்க இன்னும் நல்லா இருக்கும்.
இப்ப நாம இந்த வீடியோ ஓட கடைசி பாகத்துக்கு வந்துட்டாங்க இது பண்றதுக்கு சில பேருக்கு கஷ்டமா இருக்கும் தெரிஞ்சவங்களுக்கு ஈசிதான். இது நீங்க பண்றதுக்கு முன்னாடி என்னுடைய எடிட்டிங் ப்ராஜெக்ட் ஓபன் பண்ணி பாருங்க நான் அதை எப்படி கொடுத்து இருக்கின்றத நீங்க பாருங்க சரியா. நீங்க பார்த்தீங்கன்னா இப்போ உங்களுக்கு ஒரு ஐடியா வரும் சோ அத நீங்க பாத்து நீங்க உங்க வீடியோவில் பண்றதுக்கு ஈஸியா இருக்கும் சூப்பர்மையா பாருங்க. பாத்துட்டீங்களா சொ இப்ப நாம எப்படி பண்றதுன்னு பாக்கலாம்.
இப்ப வீடியோ ஓட முதல்ல வந்துக்கோங்க. +icon கொடுத்தீங்கன்னா Object Element ல 3d Camera இருக்கும், அதை click பண்ணி add பண்ணிக்கோங்க. அடுத்து இதை நீங்க on பண்ணிக்கோங்க, அப்பதான் நாம அந்த movement பண்ணும்போது எப்படி move ஆகுதுன்னு நம்மளால பார்க்க முடியும். So அதுக்கு நம்ம வீடியோ play பண்றோம் இல்லையா, அதுக்கு நேரா ஒரு box icon இருக்கும், அதை click பண்ணீங்கன்னா camera on பண்ற option இருக்கும், அதை click பண்ணி நீங்க on பண்ணிக்கோங்க. அடுத்து Move and Transform போயிட்டு X Y Z உபயோகித்து நீங்க bookmark பண்ணி வச்சிருக்கமில்ல, அதுக்கு ஏத்த மாதிரி keyframe கொடுத்து நீங்க movement பண்ண வேண்டியது தான். கொஞ்சம் simple-ல நான் சொல்றேன். நீங்க X Y யூஸ் பண்ணா மேல கீழ, அப்புறம் வலது பக்கம் இல்லனா இடது பக்கம் உங்களால move பண்ண முடியும். Z பாத்தீங்கன்னா முன்னாடி பின்னாடி move பண்ண உங்களுக்கு Use ஆகும். நம்ம Text lyrics எங்க எங்க கொடுத்து இருக்கீங்களா அந்த இடத்துல நீங்க மூவ் பண்ணி Keyframe கொடுத்து நீங்க பண்ண வேண்டியது தான். ரொம்ப சுலபம்தான் சோ பண்ணி பாருங்க. நீங்க இந்த Moments character பண்ணாலே போதும் வீடியோ செம்மையா உங்களுக்கு வந்துவிடும் சோ அதனால டைம் ஆனாலும் பரவால்ல பொறுமையா பண்ணுங்க சரியா. ஆரம்பத்துல பண்ண கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும் ஆனா நீங்க பண்ண பண்ண சுலபம் ஆகிறோம் So பண்ணி பாருங்க.
உங்களுக்கு டைம் இல்லனா பரவால்ல நான் இந்த எட்டிங்கான Full Project கீழ கொடுத்து இருக்கேன் அதை நீங்க யூஸ் பண்ணி புகைப்படத்தை மட்டும் நீங்க Replace பண்ணி சுலபமா எடிட் பண்ணிக்கலாம். இந்த மாதிரி எடிட்டிங் நீங்க மிஸ் பண்ணாம பாக்கணும்னாக்க just என்ன ஃபாலோ பண்ணிக்கோங்க. அப்புறம் என்ன உங்களுக்கு புடிச்ச உங்களுக்கு எடிட் பண்ணி அவங்களுக்கு Send பண்ணி Impress பண்ணுங்க.
