நான் இன்னைக்கு மனசு கொஞ்சம் சரியில்ல அதனால நான் தனியா உக்காந்து இருந்தேன் அப்போ ஒரு ஐடியா வந்துச்சு. அது என்னன்னா ஏன் நம்ம லவ் பண்றவங்க தனியா உக்காந்து கொஞ்சம் love feel பேசினு இருக்கிற மாதிரி அப்புறம் அவங்களுக்கு புடிச்ச love song earphones பாட்டை கேட்டுன்னு இருக்குற மாதிரி ஒரு Edit பண்ணலாம்னு தோணுச்சு so அதனால நான் இந்த எடிட்டிங் பண்ணி இருக்கேன். இந்த எடிட்டிங் பண்ண நம்மளுக்கு ஒரு நார்மல் புகைப்படம் இருந்தா போதும் அதுல அவங்களோட முகம் மட்டும் நல்லா தெரியிற மாதிரி இருந்தா போதும் இந்த வீடியோவை நாம சுலபமா எடிட் பண்ணிடலாம் so அது எப்படி நான் உங்களுக்கு சொல்றேன் so follow பண்ணுங்க.
முதல்ல நம்ம இப்ப நார்மலா இருக்கிற புகைப்படத்தை ரெண்டு பேரும் ஒரு bench-ல ஒரு Natural இருக்கு park-ல வக்கான்னு கேட்கிற மாதிரி நம்ம ஒரு புகைப்படத்தை நம்ம எடிட் பண்ண போறாங்க சோ அதுக்கு நாம யூஸ் பண்ற டூல் Chatgpt தா. இதுல நம்ம சுலபமா எடிட் பண்ணி எல்லாம் சோ அதுக்கான Prompt நான் கீழ கொடுத்திருக்கேன் சோ அத நீங்க copy பண்ணிக்கோங்க. அடுத்து Chatgpt open பண்ணிக்கோங்க. இப்போ கீழ +icon கொடுத்து நீங்க எடிட் பண்ற புகைப்படங்களை Upload பண்ணிக்கோங்க அடுத்து அங்க copy பண்ண prompt இந்த இடத்துல நீங்க paste பண்ணிட்டு சென்ட் கொடுத்துக்கோங்க இப்போ ஒன்னுல இருந்து இரண்டு mintsகுள்ள உங்களுக்கு pic ரெடி ஆகிடும். இதுல உங்களுக்கு ஏதாவது நீங்க மாத்துனாக நீங்க நார்மலா தமிழ்ல நீங்க குடுங்க இதை நீங்க change பண்ணி கொடு இப்படி ஏதாவது நீங்க குடுத்தீங்கன்னாக்க அது உங்களுக்கு change பண்ணி கொடுக்கும் சோ உங்களுக்கு எப்போ அந்த pic ok-ன்னு தோணுதோ அப்ப நீங்க Download பண்ணிக்கோங்க.
Create a beautiful semi-realistic anime-style South Asian couple sitting on a natural wooden park bench, sharing wired black earphones (boy wearing the earphone in one ear, girl wearing the other earphone in her ear, connected by one shared wire). Use the uploaded girl's photo as her face reference and the uploaded boy's photo as his face reference. Preserve both faces, facial features, and natural skin tones accurately. Girl: Black kurti with white floral embroidery, silver jhumka earrings, smiling lovingly at the boy. Boy: Curly black hair, black eyeglasses, white shirt, black trousers, looking down shyly with a gentle, slight smile, similar to the reference pose. Background: Natural green trees, colorful flowers, orange-pink sunset, soft golden sunlight, realistic wooden bench and natural shadows. High-quality semi-realistic anime art, natural proportions, romantic atmosphere, 16:9 landscape ratio. No artificial glow, no neon, no distorted faces, no text, no watermark. Boy oru kathula one earphone girl one kathula earphone ok.
இப்போ நீங்க எடிட் பண்ணீங்களா இந்த புகைப்படத்தை நீங்க மறுபடியும் Chatgpt upload பண்ணிட்டு இதுல இருக்கிற பேக்ரவுண்ட் தனியா பண்ணி கொடு என்று கேட்டீங்கன்னாக்க அது தனியா பண்ணி கொடுக்கும் சோ அதையும் நீங்க Download பண்ணிக்கோங்க.
அடுத்து நாம எடிட் பண்ண புகைப்படத்தோட background நாம Remove பண்ணனும் அதுக்கு நீங்க photoroom app use பன்னி சுலபமா பேக்ரவுண்டு ரிமூவ் பண்ணிக்கலாம் அப்படி இல்லைனாக்கா உங்களுக்கு ஏத்த மாதிரி ஏதாவது app, website இருந்தா அதுல நீங்க பேக்ரவுண்ட ரிமூவ் பண்ணிக்கோங்க. முக்கியமா நீங்க ரிமூவ் பண்ணும் போது கரெக்டா நீங்க பண்ணிக்கோங்க அப்பதான் கரெக்ட்டா இந்த நம்ம புகைப்படத்தை ஆட் பண்ணும் போது நம்மளுக்கு அழகா இருக்கும் வீடியோவும் நல்லா வரும் so கரெக்டா நீங்க பண்ணிக்கோங்க..
இப்போ நாம வீடியோ எடிட் பண்றதுக்கு முன்னாடி So நீங்க ஒரு file எடுத்து வச்சுக்கோங்க எடிட்டிங் தேவையான எல்லாத்தையும் அப்ப நாம சுலபமா நாம எடுத்து பண்ணிக்கலாம் சோ என்னென்ன எடுத்து வச்சுக்கணும் நா. இப்போ நீங்க எடிட் பண்ண புகைப்படங்கள் அப்புறம் ஒரு இரண்டு அழகான font அப்புறம் ஏதாவது Template வீடியோ இருந்தா எடுத்து வச்சுக்கோங்க. உங்களுக்கு font, Template வேணும்னா நான் கீழ கொடுக்கிறேன் சோ அத நீங்க டவுன் பண்ணிட்டு நீங்க எடுத்து வச்சுக்கோங்க.
இப்ப நாம Alight Motion app ஓபன் பண்ணிட்டு ஒரு 4:3 ratio-ல Project ஓபன் பண்ணி எடுத்துக்கலாம். இப்போ நீங்க உங்களுக்கு புடிச்ச Song add பண்ணிக்கோங்க. நீங்க கொடுக்கிற song கொஞ்சம் lovefeel இருக்குற மாதிரி பாத்துக்கோங்க அப்போது தான் வீடியோ பாக்குறதுக்கு நல்லா இருக்கும். அடுத்து நீங்க song play பண்ணி நீங்க Bookmark பண்ணிக்கோங்க ஒவ்வொரு Lyrical-களும் முடியும் போது bookmark பண்ணிக்கோங்க அப்பதான் நம்ம கரெக்டா Text கொடுக்கவும் அடுத்து 2d moments கொடுக்கவும் நமக்கு சுலபமா இருக்கும் So கரெக்டா பண்ணிக்கோங்க.
அடுத்து நாம பேக்ரவுண்ட் மட்டும் தனியா நாம பண்ணங்க இல்லையா so அதை நீங்க கீழ +icon கொடுத்து Add பண்ணிக்கோங்க Song எந்த அளவுக்கு இருக்கோ அந்த அளவுக்கு நீங்க வச்சுக்கோங்க அதாவது நீட்டிக்கோங்க. அடுத்து நாம இதுக்கு ஒரு Effect அப்புறம் ஒரு Moment கொடுக்கலாம். முதல்ல Effect Add பண்ணலாம். அதுக்கு அந்த பேக்ரவுண்டு கிளிக் செய்து effect panel ஓபன் பண்ணிக்கோங்க மேல search இருக்கும் அதுல tiles குடுங்க அந்த effect வரும் அதை நீங்க ஆட் பண்ணிட்டு அதுல Mirror மட்டும் ON பண்ணிக்கோங்க. அடுத்து Moment கொடுக்கலாம். அதுக்கு move and transform போயிட்டு முதல்ல வந்துட்டு ஒரு Keyframe குடுங்க அடுத்து இறுதியில் போயிட்டு அங்க ஒரு Keyframe குடுங்க. அப்போ உங்களுக்கு எப்படி move ஆகணும்னு தோணுதோ அந்த இடத்துல நீங்க மூவ் பண்ணுங்க. உதாரணத்துக்கு இடது பக்கம் இருந்த வலது பக்கமா அப்படின்னா பண்ணுங்க அப்படி இல்லனாக்க வலது பக்கம் இருந்து இடது பக்கம் move ஆகுற மாதிரி நீங்க குடிக்கலாம் உங்கிட்ட இருந்தா எப்படி புடிச்சி இருக்கும் அப்படி நீங்க பண்ணுங்க. நான் உன்னை முன்னாடி சொல்ல மறந்துட்டேன் இன்னொரு Effect நீங்க கொடுக்கணும் அந்த Effect என்னன்னா gaussian blur இதோட strength value: 0.645 வச்சிக்கோங்க.
அடுத்து நம்ம Chatgpt எடிட் பண்ண புகைப்படம் இருக்கு இல்லையா சோ அத நாம Background remove பண்ணி வச்சிருக்க இல்லையா அந்த புகைப்படத்தை நாம இப்ப Add பண்ணலாம். அதுக்கு முதல்ல வந்துட்டேன் கீழே +icon கொடுத்து அந்த புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Add பண்ணுங்க அப்புறம் அத சாங் முழுவதும் நீங்க நீட்டிக்கோங்க சாங் இதுவரைக்கும் இருக்கோ அது வரைக்கும் ஓகே. இப்போ நீங்க அந்த புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Move and Transform-ல போயிட்டு X, Y உபயோகித்து கொஞ்சம் நடுவுல இருக்கிற மாதிரி நீங்க பண்ணிக்கோங்க அது உடைய Size வேணாலும் நீங்க உங்க finger use பண்ணி வச்சுக்கோங்க சரியா.
இப்போ நம்ம Song-க்கு ஏத்த மாதிரி Lyrical text பண்ணலாம். அதுக்கு கீழ +icon கொடுத்து அந்த இடத்துல text இருக்கும் அத நீங்க தேர்ந்தெடுத்துக்கோங்க. இப்போ அந்த Text Layer அடுத்து இருக்கிற Bookmark வரைக்கும் நீட்டிக்கோங்க. இப்போ கீழ Edit text இருக்கும் அதை நீங்க தேர்ந்தெடுத்து தேவையான Lyrical டைப் பண்ணிகோங்க. இப்போ எதுக்கு font style கொடுக்கலாம் மேல பாத்தீங்கன்னாக்க இருக்கும் Default இருக்கும் உங்களுக்கு எது புடிச்சிருக்கோ அதை நீங்க கொடுத்துக்கோங்க. இல்ல நான் முன்னாடியே சொன்ன மாதிரி நான் கொடுத்திருக்க பாண்டு வேணும்னா நீங்க Import பண்ணி இந்த இடத்தில் நீங்கள் கொடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து Move and Transform போயிட்டு x,y யூஸ் பண்ணி அந்த டெஸ்ட் எந்த இடத்தில உங்களுக்கு வேணுமோ அந்த இடத்துல நீங்க மூவ் பண்ணி வச்சுக்கோங்க. இதுக்கு நாம ஒரு Effect கொடுக்கலாம். அதற்கு effect panel la text இருக்கும் அதை நீங்க ஓபன் பண்ணிக்கோங்க அதுல Text transferm இருக்கும் அதை நீங்க கொடுத்துக்கோங்க இதுல என்னென்ன value கொடுத்து இருக்கேன்னு கீழ நா ஒரு Screenshot குடுக்குற அத பாத்து பண்ணிக்கோங்க. இப்ப நாம பண்ணங்க இல்லையா இதே மாதிரி சாங்குக்கு ஏத்த மாதிரி நீங்க lyrical text பண்ணிக்கோங்க. அதுக்கு என்ன நீங்க ஒவ்வொரு Time-மும் நீங்க இப்படி பண்ணணும் இல்ல இப்ப நீங்க Text பண்ணது இல்லையா? இது நீங்க அப்படியே நீங்க Copy layer கொடுத்து அடுத்த lyrical எங்க Starting ஆகுதோ அந்த இடத்துல நீங்க paste layer கொடுத்து நீங்க just அந்த text மட்டும் நீங்க change பண்ண மட்டும் போதும்.
அடுத்த நாம இந்த வீடியோ ஓட முக்கியமான Moment வந்துட்டோம் சோ அது என்னன்னாக்க ஒரு Smooth-தான ஒரு மூவிங் Effect தான் நம்ம கொடுக்க போறாங்க. இது நீங்க கரெக்டா பண்ணீங்கன்னாலே போதும் வீடியோ செம்மையா வந்துரும் உங்களுக்கு. ஓய் எப்படி நம்ம பாக்கலாமா. இதுக்கு முன்னாடி என்னுடைய ப்ராஜெக்ட் ஓபன் பண்ணி பாருங்க அப்ப உங்களுக்கு ஒரு ஐடியா வரும் எப்படி பண்ணலாம் ஓகே நீங்க பாத்துக்கோங்க.
அதுக்கு முதல்ல வந்துட்டு +icon கொடுத்தீங்கன்னா Object Element ல 3d Camera இருக்கும், அதை click பண்ணி add பண்ணிக்கோங்க. அடுத்து இதை நீங்க on பண்ணிக்கோங்க, அப்பதான் நாம அந்த movement பண்ணும்போது எப்படி move ஆகுதுன்னு நம்மளால பார்க்க முடியும். So அதுக்கு நம்ம வீடியோ play பண்றோம் இல்லையா, அதுக்கு நேரா ஒரு box icon இருக்கும், அதை click பண்ணீங்கன்னா camera on பண்ற option இருக்கும், அதை click பண்ணி நீங்க on பண்ணிக்கோங்க. அடுத்து Move and Transform போயிட்டு X Y Z உபயோகித்து நீங்க bookmark பண்ணி வச்சிருக்கமில்ல, அதுக்கு ஏத்த மாதிரி keyframe கொடுத்து நீங்க movement பண்ண வேண்டியது தான். கொஞ்சம் simple-ல நான் சொல்றேன். நீங்க X Y யூஸ் பண்ணா மேல கீழ, அப்புறம் வலது பக்கம் இல்லனா இடது பக்கம் உங்களால move பண்ண முடியும். Z பாத்தீங்கன்னா முன்னாடி பின்னாடி move பண்ண உங்களுக்கு யூஸ் ஆகும். நீங்க text lyrics வச்சிருக்கீங்க, So அதுக்கு ஏத்த மாதிரி அது correct-ஆ எங்க இருக்கோ, X Y Z உபயோகித்து keyframes கொடுத்து நீங்க அந்த 2d movement கொடுக்க வேண்டியது தான். உங்களுக்கு ஏதாவது doubt இருந்தா கீழ comment பண்ணுங்க, நான் உங்களுக்கு help பண்றேன்.
அடுத்து நீங்க இதுல ஏதாவது Template video வேணும்னா நீங்க கொடுத்துக்கலாம் நான் இதுல Rose அது மழையா பொளிர மாதிரி ஒரு வீடியோ நான் இதுல கொடுத்து இருக்கேன் இதோ நீங்க யூஸ் பண்ணி பாருங்க. Easy தான் கொடுக்கிறது அந்த வீடியோவை நீங்க இதுல ஆட் பண்ணிட்டேன் Effects போயிட்டு அதுல Chrome key ல color Black colour கொடுத்துக்கோங்க. அடுத்து Gaussian blur strength 0.160 வச்சுக்கோங்க. அவ்வளவுதாங்க சோ இதை நீங்க கரெக்டா move and transform போயிட்டு உங்களுக்கு எப்படி வேணுமோ அப்படி நீங்க மூவ் பண்ணி வச்சுக்கோங்க screen full கவர் ஆகுற மாதிரி நீங்க வச்சுக்கோங்க சரியா.
இந்த எடிட்டிங்ல ஏதாவது doubt இருந்தா கீழே கமெண்ட் பண்ணுங்க நான் உங்களுக்கு Help பண்றேன். இந்த வீடியோ நீங்க சுலபமா எடிட் பண்ண கீழே ப்ராஜெக்ட் கொடுத்ததுக்கு என்னன்னா நீங்க அதை யூஸ் பண்ணி உங்களுடைய பிக் மட்டும் நீங்க Replace பண்ணி நீங்க எடிட் பண்ணிக்கலாம். So அடுத்து இந்த மாதிரி எடிட்டிங் நீங்க மிஸ் பண்ணாம பாக்கணும்னாக்க நம்முடைய page ஃபாலோ பண்ணுங்க.

