Hi நண்பா! இந்த சாங் நான் ரீசன்டா தான் கேட்டேன் சோ கொஞ்சம் feel அப்புறம் vibe-யும் நல்லா இருந்துச்சு சோ அதனால என்னால முடிஞ்சது எடிட் பண்ணி இருக்கேன். இந்த எடிட் நான் நார்மலா பல்லானதா நினைச்சேன் சோ அப்படியும் பண்ணி பார்த்தேன் but எனக்கு புடிக்கல. அதனால 3Dல Lyrical ஆட் பண்ணி பிக் புகைப்படம் png-ய ஆப் பண்ணி நான் ரெடி பண்ணி இருக்கேன் முதல்ல நான் எடிட் பண்ண ப்ராஜெக்ட் ஓபன் பண்ணி பாருங்க. அப்பதான் உங்களுக்கு Edit பண்ண ஒரு ஐடியா வரும் அது இல்லாம கொஞ்சம் ஈஸியாக இருக்கும் சோ அதனால ஓபன் பண்ணிட்டு நான் எப்படி எல்லாம் கொடுத்து இருக்கேன்னு பாரு அதுக்கு அப்புறம் நீங்க Edit பண்ணுங்க. உங்களுக்கு புடிச்ச உங்களுக்கு இந்த மாதிரி நீங்க எடிட் பண்ணி impress பண்ணலாம்.
இந்த வீடியோ நான் Alight Motion app லதா எடிட் பண்ண சோ அதனால நைட் மோஷன் ஆப்பு ஓபன் பண்ணிக்கலாம். நான் Reels காக தான் எடிட் பண்ற சோ அதனால கீழ +icon கொடுத்து 9:16 ratio background black colour கொடுத்து ப்ராஜெக்ட் ஓபன் பண்ணிக்கோங்க. முதல்ல நம்ம சாங் ஆட் பண்ணலாம் அதுக்கு கீழ +icon கொடுத்து music உள்ள போயிட்டு நீங்க எடிட் பண்ற சாங் ஆட் பண்ணிக்கோங்க. அடுத்து சாங்குக்கு ஏத்த மாதிரி நீங்க bookmark பண்ணனும். இந்த bookmark தா நம்மை எடிட்டிங் ல முக்கியமானது. இது எதுக்காக use ஆகுது நாக்க நம்ம புகைப்படம் சரியான இடத்தில வைக்கிறத்துக்கும் text அதே மாதிரி தான் கரெக்டான இடத்துல வைக்கிறதுக்கு அதை cut பண்றதுக்கு இல்ல extand பண்றதுக்கு அதுக்கு அப்புறம் நம்ம 3d moments சரியா create பண்றதுக்கும் நமக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும். அதனால song play பண்ணி நீங்க புக் மார்க் பண்ணுங்க. ஒரு Lyrical Line எங்க முடிஞ்சா நல்லா இருக்குமோ அந்த இடத்துல பண்ணுங்க இதே மாதிரி சாங் முழுவதும் பண்ணுங்க.
நான் இதுல background black colour வச்சிருக்கேன் உங்களுக்கு வேணும்னா ஏதாவது பேக்ரவுண்ட் வேணும்னா நீங்க கொடுத்துக்கோங்க அது உங்களுடைய விருப்பம் தான் நான் வந்து black-ல தான் ரெடி பண்ண போறேன் அதனால Black screen இருக்கட்டும். உங்களுக்கு ஏதாவது background வேணும்னாக்க pinterest ஆப்பிள நீங்க டவுன் பண்ணிக்கலாம் உங்களுக்கு எல்லா விதமான background, pics, png, icon, template எல்லாம் கிடைக்கும். சொ வேணும்னா அதுல நீங்க டவுன் பண்ணிக்கோங்க. டவுன்லோட் பண்ணிட்டு நீங்க வீடியோல ஆட் பண்றதுன்னாலும் ஆட் பண்ணிக்கலாம்.
நம்ம முதல்ல Lyrical எடிட் பண்ண பாருங்க அதனால முதல்ல வந்துட்டு கீழ +icon கொடுத்தீர்கள் என்றால் அங்க Text opection அதை கிளிக் பண்ணி Text layer Add பண்ணிக்கோங்க. அந்த லிரிக்ஸ் எதுவரைக்கும் முடியுதோ அதுவரைக்கும் நீட்டிக்கோங்க. அடுத்து அந்த டெஸ்ட் லேயரை கிளிக் பண்ணி Edit text போயிட்டு தேவையான Lyrical type பண்ணிக்கோங்க. இதுக்கு colour and fill போயிட்டு உங்களுக்கு புடிச்ச colour கொடுத்தவங்க. நீங்க கொடுக்கிற colour நீங்க இந்த வீடியோல குடுக்குற புகைப்படத்துக்கு ஏத்த மாதிரி text colour கொடுத்துக்கோங்க. அடுத்து Move and Transform போயிட்டு X Y உபயோகித்து உங்களுக்கு எந்த இடத்தில வேணுமோ அந்த இடத்தில வச்சுக்கோங்க. அடுத்து நாம இதுக்கு சில Effects Add பண்ணலாம். அது என்னன்னாக்க Drawing Progress, gaussian blur, soft glow இந்த மூன்று Effects-யம் Effect Panel போயிட்டு Search பண்ணி Add பண்ணிக்கோங்க.
முதல்ல Drawing Progress Effect-யை open பண்ணிட்டு அதுல End select பண்ணி முதல்ல ஒரு Keyframe கொடுத்துக்கோங்க அப்புறம் கொஞ்சம் தள்ளி போயிட்டு அங்க ஒரு Keyframe கொடுத்துக்கோங்க. முதல்ல இருக்கிற Keyframe Value 0.0 வச்சுக்கோங்க. அடுத்து gaussian blur Effect-யை open பண்ணிட்டு முதல்ல ஒரு Keyframe கொடுத்துக்கோங்க இரண்டாவது Keyframe கொஞ்சம் தள்ளி போயிட்டு அங்க ஒரு Keyframe கொடுத்துக்கோங்க இந்த இரண்டாவது Keyframe முன்னாடி கொடுத்த Drawing Progress Keyframe அதே இடத்துல வைங்க. இப்போ முதல்ல இருக்கிற Keyframe வந்துட்டு Value 0.050 வச்சுக்கோங்க. அடுத்து கடைசியா soft glow இதுக்கான Value கீழ ஒரு புகைப்படத்தில் கொடுக்கிறான் அது பார்த்து நீங்க கொடுத்துக்கோங்க.
அடுத்து இப்ப நம்ம பண்ண மாதிரி Text lyrics அடுத்த line-க்கு பண்ணுங்க. கலர் மட்டும் White colour கொடுத்துக் கொள்ளும் அதுக்கு colour and fill போய் பண்ணுங்க. இதுவும் move and transform போயிட்டு உங்களுக்கு எந்த இடத்தில வேணுமோ அந்த இடத்துல வச்சுக்கோங்க. நம்ம முதல்ல பண்ணவில்லையாம் அந்த Text கீழே இருக்கிற மாதிரி இந்த text குடுங்க. அடுத்து இதே மாதிரி அடுத்து இன்னொரு song line இருந்தா நீங்க பண்ணுங்க ஓகே.
இப்ப நாம நம்முடைய புகைப்படத்தை கொடுக்கலாம் நான் முதல்ல boy pic தா கொடுத்து இருக்கேன் சோ அந்த புகைப்படத்தை நீங்க PNG மாத்திக்கோங்க அதுக்கு Background remove, photoroom நீங்க உபயோகித்து உங்களுடைய புகைப்படத்தில் இருக்கிற Background நீக்கி எடுத்துக்கோங்க. இதுல boy pic ஒரு ஐந்து தேவைப்படும். Girl புகைப்படம் எட்டு தேவைப்படும் இது எல்லாத்தையும் நீங்க Background நீக்கி எடுத்துக்கோங்க.
இப்ப நாம புகைப்படத்தை Add பண்ணலாம். அதுக்கு கீழ +icon கொடுத்து midea குள்ள போயிட்டு உங்களுடைய புகைப்படத்தை Select பண்ணுங்க. அப்புறம் Lyrical எந்த அளவிற்கு இருக்கோ அந்த அளவுக்கு நீட்டிக்கோங்க அடுத்து Move and Transform போயிட்டு உங்களுக்கு எந்த இடத்தில வேண்டுமோ அந்த இடத்தில வைங்க ஷோ text-க்கு மேலேயே அது உடைய Size மட்டும் கம்மி பண்ணி வைங்க. இப்போ எதுக்கு ஒரு Shodow effect கொடுக்கலாம் அதுக்கு Belding opacity போயிட்டு கடைசியா ஒரு openstion வரும் அதை ஆன் பண்ணிட்டு size மட்டும் 33 வச்சுக்கோங்க. அடுத்து நாம எதுக்கு Effect கொடுக்கலாம் அது என்னன்னாக்கா (Wibe) இது எதுக்கு நாம உபயோகிக்கிறோம்னா நம்முடைய புகைப்படத்துல கீழ கொஞ்சம் Soomthத்தா Show அகரத்துக்கு கொடுக்கிறோம். இதுல End மற்றும் Feather இது இரண்டையும் கரெக்டா Adjusted பன்னி உங்களுடைய புகைப்படத்துக்கு ஏத்த மாதிரி வைங்க அடுத்து Angle 90° வச்சுக்கோங்க.
அடுத்து நான் இதுல ஒரு வெள்ளை நிற Flower PNG கொடுத்து இருக்கேன் இது வேணும்னா நீங்க கொடுத்து பாருங்க பாக்க நல்லா இருக்கும். நீங்க இந்த மாதிரி தான் கொடுக்கணும் இல்ல உங்களுக்கு எந்த மாதிரி தோணுதோ அந்த மாதிரி நீங்க கொடுங்க ஏன்னா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி தோணும் சோ அதனால நீங்க பூ இல்லாம வேற மாதிரி ஏதாவது இமேஜ் குடுங்க அது இன்னும் கொஞ்சம் வேற மாதிரி லுக் தரும்.
இப்ப நாம பண்ணவில்லையா Text, pic, flower png இது எல்லாத்தையும் அப்படியே Long press பண்ணி Play நேரா ஒரு Box icon இருக்கும் அது கொடுத்து Copy layers பண்ணிக்கோங்க. அடுத்து புக் மார்க் போயிட்டு இங்க Copy பண்ணது அங்க Paste layers குடுங்க. அடுத்து இது எல்லாத்தையும் அடுத்த Bookmark வரைக்கும் கரெக்டா வச்சுக்கோங்க. அடுத்து இதுல Lyrics Edit text-ல போயிட்டு சாங்கோட Lyrics சேன்ஜ் பண்ணி டைப் பண்ணிக்கோங்க. அடுத்து உங்களுடைய புகைப்படத்தையும் Select பண்ணி Colour and Fill-ல போயிட்டு இன்னொரு புகைப்படத்தை Select பண்ணி Add பண்ணிக்கோங்க. அடுத்து இது எல்லாத்தையும் நம்ம கொஞ்சம் முன்னாடி கொண்டு வர போறீங்க அதுக்கு முதல்ல Text Layer கொடுத்து Move and Transform போயிட்டு Z தேர்ந்தெடுத்து அதனுடைய Value -1760 வைங்க இதே மாதிரி அடுத்தடுத்த Text மற்றும் புகைப்படத்தை Z value மட்டும் மாத்திக்கோங்க அடுத்து வேணும்னா X Y உபயோகித்து கரெக்டா உங்களுக்கு எப்படி வேணுமோ அந்த இடத்துல வச்சுக்கோங்க. இப்ப நாம இரண்டாவது பண்ணுங்க சோ இதுக்கு முன்னாடி நம்ம முதல்ல இருக்கிறது பண்ணுங்க சோ அத வந்து இந்த இரண்டாவது எங்க முடிதோ அது வரைக்கும் முதல்ல இருக்கிற Text (lyrics), pic, flowers pic, இது எல்லாத்தையும் நீட்டிக்கோங்க.
இதே மாதிரி அடுத்தடுத்த bookmark ஏத்த மாதிரி நீங்க lyrics மற்றும் pic Edit பண்ணுங்க. இதெல்லாம் இப்போ நீங்க மூன்றாவது பண்ணிங்கனா அது இரண்டாவது இருக்கிறது மூன்றாவது எங்க முடியுதோ அது வரைக்கும் நீங்க நீட்டிக்கணும். இதே மாதிரி முன் நான்காவது ஐந்தாவது இந்த மாதிரி நீங்க பண்ணுங்க ஓகே. ஏதாவது Doubt இருந்தா கமெண்ட் பண்ணுங்க அப்படி இல்லனா My Project ஓபன் பண்ணி பாருங்க உங்களுக்கு ஒரு ஐடியா வரும்.
நான் இந்த வீடியோவில் பாதி வரைக்கும் Boy Pic வச்சி பண்ணிருக்க படுத்து இருக்கிற பாதி Girl pic வச்சி பண்ணியிருக்க அதுவும் இதே மாதிரி தான் ஆனா அது Size மட்டும் கம்மி பண்ணி அங்கங்க நான் வச்சிருக்கேன். இதே மாதிரி நீங்க எடிட் பண்ணிட்டு அது உடைய அழுகை மட்டும் நீங்க கம்மி பண்ணி அங்கங்க அந்த புக்மாருக்கு ஏத்த மாதிரி நீங்க வச்சுக்கோங்க ஓகே. நம்ம முன்னாடி எப்படி பண்ணாங்களோ அதே மாதிரி தான் ஆனா இது ஒரே frame ல அங்கங்க இருக்கும் சின்னதா.
இப்ப நாம இதுக்கு 3D movements கொடுக்கலாம் அதுக்கு முதல்ல வந்துட்டு கீழ +icon கொடுத்தீங்கன்னா Object Element ல 3d Camera இருக்கும், அதை click பண்ணி add பண்ணிக்கோங்க. அடுத்து இதை நீங்க on பண்ணனும், அப்பதான் நாம அந்த movement பண்ணும்போது எப்படி move ஆகுதுன்னு நம்மளால பார்க்க முடியும். சோ அதுக்கு நம்ம வீடியோ play பண்றோம் இல்லையா, அதுக்கு நேரா ஒரு box icon இருக்கும், அதை click பண்ணீங்கன்னா camera on பண்ற option இருக்கும், அதை click பண்ணி நீங்க on பண்ணிக்கோங்க. அடுத்து Move and Transform போயிட்டு X Y Z உபயோகித்து நீங்க bookmark பண்ணீங்க இல்லையா, அதுக்கு ஏத்த மாதிரி keyframe கொடுத்து நீங்க movement பண்ண வேண்டியது தான், கொஞ்சம் simple ஆ நான் சொல்றேன். நீங்க X Y யூஸ் பண்ணா மேல கீழ, அப்புறம் வலது பக்கம் இல்லனா இடது பக்கம் உங்களால move பண்ண முடியும். Z பாத்தீங்கன்னா முன்னாடி பின்னாடி move பண்ண உங்களுக்கு யூஸ் ஆகும். நம்ம முதல்ல இருக்கிறது முன்னாடி தான் move பண்ண போறோம் அதனால Z click பண்ணி முதல்ல ஒரு Keyframe குடுங்க இது கொஞ்சம் Zoom பண்ணுங்க அந்த Text Layers இருக்கு இல்லையா அதுக்கு பின்னாடி இருக்கிற மாதிரி மூவ் பண்ணுங்க. அப்புறம் கொஞ்சம் தள்ளி போயிட்டு அங்க ஒரு Keyframe குடுங்க இது Text, pic எல்லாம் நல்லா தெரியிற மாதிரி முன்னாடி கொண்டு போங்க Z உபயோகித்து சரியா. எடுத்து Bookmark போயிட்டு அங்க ஒரு Keyframe குடுங்க அது கொஞ்சமா முன்னாடி போகுற மாதிரி குடுங்க Value. அடுத்து இது இரண்டு Keyframe நடுவுல வந்துட்டு graph குடுங்க அப்பதான் Natural நமக்கு move ஆகுற மாதிரி cinematic look நமக்கு தரும். இதே மாதிரி வீடியோ முழுவதும் Bookmark கொடுத்தவனே சோ அதுல Keyframe கொடுத்து நீங்க moments குடுங்க. மறக்காம graph கொடுக்கணும் அதை மறந்துடாதீங்க.
அடுத்து நம்ம girl pic மச்சி பண்ணவில்லையா? சோ அதெல்லாம் வேற மாதிரி நீங்க மூமென்ட் பண்ணனும். அதுக்கு முன்னாடி பண்ண 3D camera layer cut பண்ணிக்கோங்க. அடுத்து girl pic எங்க இருந்து Starting ஆகுதோ அங்க இருந்து ஒரு புதிதாக 3D camera layer Add பண்ணிக்கோங்க. இதைத் தேர்ந்தெடுத்து move and transform-ல போயிட்டு முதல்ல X Y Z உபயோகித்து அந்த girl pic text layers எங்க இருக்கோ அந்த இடத்துக்கு நீங்க மூவ் பண்ணுங்க அது நம்ம சின்னதா வச்சிருக்கீங்க அதனால Z உபயோகித்து கொஞ்சம் zoom பன்னி பன்னி கரெக்டா வச்சுக்கோங்க. அடுத்து அங்க ஒரு keyframe கொடுங்க. அடுத்து bookmark போயிட்டு அங்க ஒரு keyframe கொடுத்து அடுத்த இருக்கிறதுக்கு நீங்கள் X Y Use பண்ணி மூவ் பண்ணுங்க Keyframe கொடுத்து. இதே மாதிரி அடுத்தடுத்த இருக்கிறதுக்கு நீங்கள் மூவ் பண்ணுங்க மறக்காம group குடுங்க சரியா.
அடுத்து நான் girl pic இருக்கிற இடத்தில மட்டும் ஒரு Template video கொடுத்திருக்கேன் வேணும்னா உங்களுக்கு புடிச்ச மாதிரி நீங்க Template வேணும்னா நீங்க கொடுத்துக்கோங்க இது உங்களுடைய விருப்பம் தான் பிடிச்சிருந்தா Add பண்ணிக்கோங்க.



