நம்ம வாழ்க்கையில ஒரு டைம்ல காதல் வந்து இருக்கும். அது one side இல்லனா double side இருந்து இருக்கலாம். ஆனா இவங்கள முதல் டைம் பார்க்கும்போது ஒரு லவ் ஃபீல், ஷாக் மொமென்ட் வரும் இல்லையா? சோ அந்த ஃபீல்ல நான் இந்த வீடியோ எடிட் பண்ணி இருக்கேன். முதல் டைம் பார்க்கும்போது ஒரு ஃபீல் வரும் இல்ல, சோ அதுல நான் one pic யூஸ் பண்ணி 3d மொமென்ட்ல lyrical ஆட் பண்ணி இந்த வீடியோ பண்ணி இருக்கேன். எடிட் பண்ண கொஞ்சம் டைம் எடுத்துச்சு, பட் இருந்தாலும் அவுட்புட் நல்லாவே வந்திருக்கு, சோ அதனால தான் உங்களுக்கும் சொல்லலாம்னு வந்துட்டேன். சொந்த வீடியோ எப்படி எடிட் பண்றதுன்னு பாத்துடலாமா.
நம்ம வந்து Reels-க்கு போடுறது தா இந்த வீடியோ எடிட் பண்ண பாருங்க, சோ அதனால 9:16 project open பண்ணி எடுத்துக்கலாம். ஃபர்ஸ்ட் ஒரு ஃபீலிங் song ஆட் பண்ணிக்கோங்க. அடுத்து அந்த song க்கு ஏத்த மாதிரி நீங்க bookmark, song எண்டு வரைக்கும் நீங்க பண்ணிக்கோங்க. Bookmark பண்ணும் போது கொஞ்சம் கவனமா பண்ணுங்க, ஏன்னா நம்ம எடிட் பண்றதுக்கு ஃபர்ஸ்ட் மெத்தட் இதுதான், சோ அதனால பொறுமையா பண்ணுங்க.
அடுத்து நாம இதுக்கு background add பண்ணலாம். background வந்து பாத்தீங்கன்னா நம்ம அவங்களே ஃபர்ஸ்ட் டைம் பாக்குற மாதிரி ஒரு road ஃபீல் இருக்கிற மாதிரி அந்த மாதிரி pic note நீங்க எடுத்துக்கோங்க. நான் வந்து அந்த மாதிரி background தான் கொஞ்சம் flowers tree இருக்கிற மாதிரி நான் இந்த வீடியோல கொடுத்து இருக்கேன். உங்களுக்கும் இந்த மாதிரி different ஆன background வேணும்னா Pinterest இந்த app ல நீங்க try பண்ணி பார்க்கலாம், உங்களுக்கு எல்லா விதமான background உம் சுலபமா கிடைக்கும்.
இப்ப நாம இந்த background எப்படி add பண்றதுன்னு பார்க்கலாம். அதுக்கு starting க்கு வந்துட்டு plus icon click பண்ணிட்டு அதுல Media குள்ள போயிட்டு உங்களுக்கு தேவையான background select பண்ணிக்கோங்க. அடுத்து இந்த background ஐ song எண்டு வரைக்கும் extend பண்ணிக்கொள்ளுங்கள். அடுத்தபடியா அந்த background photo வை click செய்து Move and Transform போயிட்டு Z தேர்ந்தெடுத்து அதோட value 1851.76 வச்சுக்கோங்க, அடுத்து X Y யூஸ் பண்ணி உங்களுக்கு ஏத்த மாதிரி background set பண்ணிக்கோங்க. அடுத்து இதுக்கு நாம இரண்டு effects add பண்ணலாம், அது என்னன்னா Tiles and Gaussian Blur இந்த இரண்டு effect ஆட் பண்ணிக்கோங்க. முதல்ல Tiles ஓப்பன் பண்ணிட்டு Mirror on பண்ணிக்கோங்க. அடுத்து Gaussian Blur ஓபன் பண்ணிட்டு Strength: 0.585 வச்சுக்கோங்க, ஓகே.
அடுத்து நாம photos ஐ add பண்ணலாம், இதுல நீங்க add பண்ற photo PNG இருக்கணும். சோ அதுக்கு background remove பண்ண Photoroom app யூஸ் பண்ணி நீங்க உங்களுடைய photo வில இருக்கிற background remove பண்ணி எடுத்துக் கொள்ளுங்கள். இதுல நீங்க கேள் பார்க்கிற மாதிரி ஒரு pose ல photo வை எடுத்துட்டு அதை PNG pic ஆ convert பண்ணி எடுத்துக்கோங்க, ஓகே. முதல்ல நாம girl photo வை add பண்ணலாம். முதல்ல வந்துட்டு +icon கொடுத்து Media குள்ள போயிட்டு அந்த pic ஐ நீங்கள் add பண்ணிக்கோங்க. அடுத்து அந்த photo வை இறுதி வரைக்கும் நீட்டி கொள்ளுங்கள். அடுத்து அந்த photo வை click செய்து Move and Transform போயிட்டு Z: 1310.04 வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து X Y யூஸ் பண்ணி அந்த pic வலது பக்கம் இருக்கிற மாதிரி நீங்க add பண்ணிக்கோங்க. இப்போ நீங்க add பண்ண photo கொஞ்சம் colour கம்மியா இருந்தா இல்ல வெளிச்சம் கம்மியா, இருட்டா இருந்தா நீங்க colour effect கொடுங்க, சோ என்ன effect யூஸ் பண்ணுறதுன்னா: Exposure Gamma, Brightness/Contrast, Saturation Vibrance எந்த effect வேணாலும் நீங்க யூஸ் பண்ணிக்கோங்க.
இப்போ இந்த girl photo இருக்கு இல்லையா, சோ இதுக்கு கீழ legs இருக்கு இல்லையா, சோ நிக்கிற மாதிரி தான் நாம photo வை வச்சிருக்கோம், அதனால நின்னு இருக்குற மாதிரி ஒரு shade effect, வெயில் பட்ட ஒரு shadow வரணும், சோ அதுக்கு நம்ம add பண்ணலாம். அதுக்கு plus icon ஐ click பண்ணுங்க, Shape இதுல Circle Shape add பண்ணிக்கோங்க, இதையும் song எண்டு வரைக்கும் நீட்டிக்கோங்க. இது உடைய colour கருப்பு நிறம் கொடுத்துக்கோங்க. அடுத்து இதுக்கு ஒரு effect நாம கொடுக்கலாம், அது என்ன effect Gaussian Blur, Strength: 0.290 value வச்சுக்கோங்க.
அடுத்து நாம boy photo வை add பண்ணலாம், அதுக்கும் இதையும் +icon கொடுத்து add பண்ணிட்டு song எந்த வரைக்கும் நீட்டிக்கோங்க. அடுத்து இந்த pic ஐ click செய்து Move and Transform போயிட்டு Z: 741.03 வச்சுக்கோங்க, அடுத்து X Y யூஸ் பண்ணி இடது பக்கம் இருக்கிற மாதிரி நீங்க வச்சுக்கோங்க. இதுக்கும் colour கொஞ்சம் கம்மியா இருந்தா நான் முன்னாடி சொன்ன effect நீங்க யூஸ் பண்ணிக்கோங்க.
அடுத்தபடியா நம்ம song க்கு ஏத்த மாதிரி Lyrical எடிட் பண்ண போறோம். அதுக்கு முதல்ல வந்துட்டு +icon கொடுத்தா அங்க Text ஒரு option வரும், அதை click பண்ணிட்டு bookmark ஏத்த மாதிரி வச்சுக்கோங்க. அடுத்து அந்த text layer ஐ click செய்து edit text ல போயிட்டு song உடைய lyrics type பண்ணிக்கோங்க. அடுத்து இதுக்கு colour white colour கொடுத்துக்கோங்க. அடுத்து இதுக்கு நாம ஒரு shadow effect கொடுக்கலாம். அதுக்கு Blending Opacity போயிட்டு கடைசியா பார்த்தீங்கன்னா அந்த option வரும், அது on பண்ணிட்டு கொஞ்சம் dark ஆ தெரியிற மாதிரி நீங்க value வச்சுக்கோங்க. அடுத்து Move and Transform அதுல போயிட்டு X Y Z உபயோகித்து அந்த text எங்க வேணுமோ அந்த இடத்துல move பண்ணி வச்சுக்கோங்க. நீங்க X Y யூஸ் பண்ணா மேல கீழ, இல்லனா வலது பக்கம் இல்லனா இடது பக்கம் உங்களால move பண்ண முடியும். Z பாத்தீங்கன்னா முன்ன பின்ன move பண்ண உங்களுக்கு யூஸ் ஆகும். சோ உங்களுக்கு எந்த இடத்தில வேணுமோ அந்த இடத்துல move பண்ணி வச்சுக்கோங்க.
அடுத்து அடுத்த lyrics நீங்க முன்னாடி பண்ண மாதிரி ஆட் பண்ணிட்டு, அந்த text ல அடுத்த lyrics type பண்ணிட்டு வேற colour கொடுங்க, சோ உங்க background க்கு ஏத்த மாதிரி ஒரு colour கொடுத்துக்கோங்க. இதுடைய font style வேற மாதிரி கொடுத்துக்கோங்க, நான் யூஸ் பண்ணி இருக்கிறது கீழே கொடுக்கிறேன், வேணும்னா அதையும் நீங்க யூஸ் பண்ணிக்கோங்க. இதையும் Move and Transform போயிட்டு உங்களுக்கு எந்த இடத்தில வேணுமோ அந்த இடத்தில் வச்சுக்கோங்க. இப்போ இந்த இரண்டாவது text க்கு effect கொடுக்கலாம், Effect panel ஓபன் பண்ணிட்டு மேல Search ல Wipe கொடுங்க, ஒரு effect வரும், அதை click பண்ணி add பண்ணிட்டு அதை ஓபன் பண்ணிக்கோங்க. இதுல இரண்டாவதா End இருக்கும், சோ அது click செய்து முதல்ல ஒரு keyframe கொடுங்க, அடுத்து இறுதியில் கொஞ்சம் முன்னாடி வந்துட்டு அங்க ஒரு keyframe கொடுங்க. இப்போ முதல்ல இருக்கிற keyframe வந்துட்டு அதோட Value 0.0% வச்சுக்கோங்க. அப்படியே அடுத்து கீழ நீங்க move பண்ணீங்கன்னா Feather இருக்கும், அதை click பண்ணி 22.4 வச்சுக்கோங்க.
இப்போ நாம முதல்ல பண்ணிட்டீங்களா, இந்த இரண்டு text layers அப்படியே நீங்க copy பண்ணி அடுத்தடுத்த bookmark க்கு ஏத்த மாதிரி நீங்க paste பண்ணிட்டு song ஓடிய lyrics நீங்க change பண்ணுங்க. அதுக்கப்புறம் அந்த text ஐ click பண்ணி Move and Transform போயிட்டு X Y Z உபயோகித்து உங்களுக்கு எந்த இடத்தில வேணுமோ அந்த இடத்துல move பண்ணி வச்சுக்கோங்க. இதே மாதிரி song எண்டு வரைக்கும் நீங்க பண்ணிக்கோங்க. Lyrics ஒரே இடத்தில் இல்லாம அங்கங்க இருக்கிற மாதிரி நீங்க கொடுங்க, அப்பதான் பார்க்க நல்லா இருக்கும், நம்ம 3d camera movement கொடுக்கும்போது அது பார்க்க நல்லா இருக்கும். டைம் எடுத்தாலும் சரி பொறுமையா பண்ணுங்க, அப்பதான் வீடியோ நல்லா வரும், சோ டைம் ஆனாலும் பரவாயில்ல பண்ணுங்க.
இப்போ நம்ம 3d camera movement எப்படி பண்றதுன்னு பார்க்கலாமா, அதுக்கு முதல்ல வந்துட்டு +icon கொடுத்தீங்கன்னா Object Element ல 3d Camera இருக்கும், அதை click பண்ணி add பண்ணிக்கோங்க. அடுத்து இதை நீங்க on பண்ணனும், அப்பதான் நாம அந்த movement பண்ணும்போது எப்படி move ஆகுதுன்னு நம்மளால பார்க்க முடியும். சோ அதுக்கு நம்ம வீடியோ play பண்றோம் இல்லையா, அதுக்கு நேரா ஒரு box icon இருக்கும், அதை click பண்ணீங்கன்னா camera on பண்ற option இருக்கும், அதை click பண்ணி நீங்க on பண்ணிக்கோங்க. அடுத்து Move and Transform போயிட்டு X Y Z உபயோகித்து நீங்க bookmark பண்ணீங்க இல்லையா, அதுக்கு ஏத்த மாதிரி keyframe கொடுத்து நீங்க movement பண்ண வேண்டியது தான், கொஞ்சம் simple ஆ நான் சொல்றேன். நீங்க X Y யூஸ் பண்ணா மேல கீழ, அப்புறம் வலது பக்கம் இல்லனா இடது பக்கம் உங்களால move பண்ண முடியும். Z பாத்தீங்கன்னா முன்ன பின்ன move பண்ண உங்களுக்கு யூஸ் ஆகும். நீங்க text lyrics வச்சிருக்கீங்க, சோ அதுக்கு ஏத்த மாதிரி அது correct ஆ எங்க இருக்கோ, X Y Z உபயோகித்து keyframes கொடுத்து நீங்க அந்த 3d movement கொடுக்க வேண்டியது தான். உங்களுக்கு ஏதாவது doubt இருந்தா கீழ comment பண்ணுங்க, நான் உங்களுக்கு help பண்றேன். அப்படி இல்லன்னா project link கொடுக்கிறேன், சோ அது open பண்ணி பாருங்க எப்படி பண்ணி இருக்கிறதுன்னு, ஃபர்ஸ்ட் அதை பாருங்க, அதுக்கப்புறம் நீங்க எடிட் பண்ணுங்க.
நீங்க keyframe கொடுக்கும்போது அதுக்கு நீங்க group கொடுங்க, அப்பதான் smooth ஆ நம்மளுக்கு natural ஆ move ஆகும். சோ song எண்டு வரைக்கும் பொறுமையா பண்ணுங்க. முதல் டைம் பண்ணும்போது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும், சோ try பண்ணி பாருங்க, ஏன்னா நம்ம editing பண்ண பண்ண தான் நம்மளுக்கு வரும், பார்த்தவுடனே முதல் டைம் நம்ம பண்ணும்போது யாருக்கும் வராது. அதனால டைம் ஆனாலும் பரவாயில்ல, நீங்க பண்ணி பாருங்க, என்னைவிட பெட்டராவும் உங்களால பண்ண முடியும், சோ try பண்ணி பாருங்க.
அடுத்து உங்களுக்கு ஏதாவது template வீடியோ வேணும்னா நீங்க கொடுத்துக்கலாம். நான் வந்து background flower இருக்கிற மாதிரி கொடுத்து இருக்கேன், அதனால template மரத்திலிருந்து விழுற மாதிரி நான் கொடுத்து இருக்கேன். உங்களுக்கு எந்த மாதிரி வேணுமோ அந்த மாதிரி நீங்க வேணும்னா கொடுத்துக்கலாம், எந்த option தான் உங்களுக்கு வேணும்னாலும் கொடுத்துக்கோங்க.
நீங்க இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் காதல் பண்றீங்கன்னா, சொந்த வீடியோவே நீங்க எடிட் பண்ணி அவங்களுக்கு mention பண்ணியோ இல்ல data share பண்ணியோ Instagram ல Reels இந்த மாதிரி போட்டு அவர்களை impress பண்ணலாம், சோ try பண்ணி பாருங்க. இந்த மாதிரி ஒரு surprise அவங்களுக்கு கிடைச்சா, அந்த feeling வேற லெவல் ஆ இருக்கும், அவங்க நிச்சயமா உங்க effort ஐ appreciate பண்ணுவாங்க. இந்த வீடியோவுக்கான full project நான் கீழே கொடுத்து இருக்கேன், வேணும்னா நீங்க அதை உபயோகித்து உங்களுடைய pic, அவங்களுடைய pic replace பண்ணி easy ஆ நீங்க எடிட் பண்ணிக்கலாம், சோ try பண்ணி பாருங்க. இது மாதிரி loving edits இன்னும் வேணும்னா Follow பண்ணிக்கோங்க.
