இந்த சாங் ரீசண்டா ரொம்பவே ட்ரெண்டிங்ல போயிட்டு இருக்கு, யாரும் பார்த்தாலும் இந்த சாங்ல கிரியேட் பண்ணி போட்டுட்டே இருக்காங்க. சோ அதனால நானும் ட்ரை பண்ணலாம்னு என்னோட ஸ்டைல்ல ட்ரை பண்ணி இருக்கேன், ஒரு புகைப்படத்தை 3D Moments நான் பண்ணி இருக்கேன். இந்த வீடியோ நான் எடிட் பண்ண ஒரு ஒன் ஹவர் ஆச்சு, கொஞ்சம் simple தான் இருக்கும் ஆனா ரொம்பவே mass Attitude look இல்ல இருக்கும். நான் இந்த வீடியோ எப்படி எடிட் பண்றேன்னு நான் சொல்றேன், ஜஸ்ட் follow மட்டும் பண்ணுங்க.
இந்த வீடியோ எடிட் பண்ண உங்களுக்கு ஒன் வீக் இருந்தா போதும். சோ அந்த pic நீங்க background remove பண்ணி எடுத்து வச்சுக்கோங்க. background cover remove பண்றதுக்கு நீங்க Photoroom app use பண்ணி background ஐ remove பண்ணிக்கலாம். இதுல நீங்க add பண்றதுக்கு கொஞ்சம் look ஆ இருக்கிற மாதிரி select பண்ணி எடுத்துக்கோங்க, அப்பதான் இந்த வீடியோவுக்கு நல்லா இருக்கும். test மட்டும் பார்த்துக்கோங்க.
இந்த வீடியோ நம்ம Alight Motion app ல தான் எடிட் பண்ண போறேன். Play Store ல இருக்கு, ஜஸ்ட் நீங்க install பண்ணி எடுத்துக்கோங்க. கீழ plus icon இருக்கும், அதை click பண்ணிட்டு 16:9 project open பண்ணி எடுத்துக்குங்க. நம்ம first எடிட் பண்ற song add பண்ணலாம். அதுக்கு கீழ plus ல நீங்க click பண்ணிட்டு Music ஒரு option இருக்கும், அதுக்குள்ள போயிட்டு நீங்க எடிட் பண்ற song add பண்ணிக்கோங்க. இப்ப நாம song க்கு ஏத்த மாதிரி நம்ம bookmark பண்ணனும். நம்ம bookmark பண்றதுனால நம்ம எடிட் பண்றதுக்கு ரொம்பவே easy ஆ இருக்கும், இந்த text cut பண்றது, இந்த moments correct ஆ place பண்றதுக்கு நமக்கு ரொம்ப useful ஆ இருக்கும். சோ அதுக்கு நீங்க song play பண்ணி உங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு lyrics எந்த இடத்துல முடிஞ்சா நல்லா இருக்குமோ, இல்ல ஒரு beat எந்த இடத்துல முடிஞ்சா நல்லா இருக்குமோ, அதுக்கு தகுந்த மாதிரி நீங்க bookmark பண்ணிக்கோங்க.
இப்ப நாம bookmark பண்ணியாச்சு, சோ song எந்த மாதிரி நீங்க பண்ணிக்கோங்களோ அதுக்கு எத்த மாறி background add பண்ண போறோம். background எவ்வளவு நீங்க correct ஆ picக்கு எந்த மாதிரி வச்சிங்கனா மட்டும் தான் அந்த வீடியோவுக்கு ஒரு look தரும். அது மட்டும் correct ஆ பாத்து நீங்க add பண்ணுங்க. நீங்க எந்த வீடியோ எடிட் பண்ணாலும் சரி, நீங்க add பண்ற text க்கு, add பண்ற photo க்கு ஏத்த மாதிரி ஒரு background add பண்ணீங்கன்னா அதுக்கு ஒரு நல்ல vibe இருக்கும். இப்ப இந்த song க்கு வந்து பார்த்தா ஒரு dark ஆ இருக்குற மாதிரி ஒரு background add பண்ணீங்கன்னா பாக்குறதுக்கு நல்லா இருக்கும். சோ நான் இந்த background ஐ Pinterest app ல தான் download பண்ணேன், உங்களுக்கு எந்த மாதிரி வேணுமோ அதை ஜஸ்ட் நீங்க search பண்ணாலே போதும், நேரா background வரும். சோ அத நீங்க download பண்ணிட்டு வீடியோல use பண்ணிக்கலாம்.
கீழ plus click பண்ணிட்டு Media குள்ள போயிட்டு நீங்க எடிட் பண்ண வேண்டிய அந்த background pic add பண்ணிக்கோங்க. இப்ப இந்த background ஐ song எண்டு வரைக்கும் நீங்க extend பண்ணிக்கோங்க. அடுத்து இந்த background ஐ நம்ம screen க்கு ஏத்த மாதிரி உங்க finger ஆல move பண்ணி add பண்ணிக்கோங்க.
அடுத்து நாம lyrics தான் எடிட் பண்ண போறோம். அதுக்கு முதல்ல வந்துட்டு கீழ +icon கொடுத்தீங்கன்னா அங்கே Text ஒரு option வரும், அதை click பண்ணிக்கோங்க. Next, இந்த text எங்க வரைக்கும் வேணுமோ அந்த அளவுக்கு அந்த bookmark வரைக்கும் நீங்க extend பண்ணிக்கோங்க. இப்ப அந்த text click பண்ணிட்டு song க்கு ஏத்த மாதிரி lyrics type பண்ணிக்கோங்க. அடுத்து இதுக்கு Colour and Fill போயி ஒரு colour, red colour எடுத்துக்கோங்க, இப்ப நீங்க எடுத்துக்கோங்க. அடுத்து Move and Transform ல போயி X Y use பண்ணி அந்த text எந்த இடத்தில வேணுமோ அந்த இடத்துல move பண்ணி வச்சுக்கோங்க. அடுத்து Blending Opacity போனீங்கன்னா last ஆ ஒரு option இருக்கும், அதை click பண்ணிட்டு set ஆவே ஜஸ்ட் கொஞ்சம் increase பண்ணி on பண்ணிக்கோங்க, ஓகே. இப்ப next நாம எடிட் பண்ண பாருங்க, நான் இதுல ரெண்டு வகையா use பண்ணி இருக்கேன். உங்களுக்கு ஒரே மாதிரி வேணும்னா ஒரே மாதிரி use பண்ணிக்கோங்க, இல்லனா double வேணும்னா அது உங்க choice தான். இப்ப நான் முன்னாடி பண்ண மாதிரி text add பண்ணிட்டேன், song க்கு ஏத்த மாதிரி இதுடைய colour white colour கொடுத்து இருக்கேன். இதுவும் Move and Transform ல போயிட்டு எந்த time ம் அந்த இடத்தில நான் cut பண்ணிக்கிறேன். அடுத்து இதுக்கும் நாம effect எப்டி add பண்ணிக்கலாம்னா, இந்த text க்கு நான் add பண்ணி இருக்கேன் effect, அதுக்கு Effect குள்ள போயிட்டு Text ல Text Transform அதுல நான் இந்த effect add பண்ணிட்டேன். நான் keyboard use பண்ணி நான் ஒரு link ஆகுற மாதிரி ஒவ்வொரு letter ஆ மாறி effect வந்து இப்ப நான் cut பண்ணி இருக்கேன். இதுக்கான work உம் நான் கீழே image ல கொடுக்கிறேன், சோ அத நீங்க பாத்துக்கோங்க.
இப்ப நாம பண்ணுங்க பாருங்க, இதே அளவுல song எந்த அளவுக்கு இருக்கோ அதுவரைக்கும் நீங்க ஒவ்வொரு lyrics ஆ எடிட் பண்ணி எடுத்துக்கோங்க. நீங்க lyrics ஒவ்வொரு time ம் நீங்களா create பண்ற மாதிரி create பண்ணினா ரொம்ப time எடுக்கும். இப்ப நீங்க first ரெண்டு எடிட் பண்ணிங்க பாருங்க, இதையே நீங்க long press பண்ணி select பண்ணிட்டு copy layer கொடுத்துட்டு அடுத்த bookmark போயிட்டு அங்க paste பண்ணிட்டு, அந்த bookmark க்கு தகுந்த மாதிரி நீங்க correct ஆ cut பண்றதோ இல்ல text type பண்றதோ பண்ணிட்டு, அந்த lyrics தகுந்த மாதிரி நீங்க type பண்ணி எடுத்துக்கோங்க, அவ்வளவுதான். நான் இதுல இந்த text க்கு மேலே red colour paint சுவத்துல அடிச்சா எப்படி வருமோ அந்த மாதிரி PNG comment பண்ணி நான் add பண்ணி இருக்கேன். வேணும்னா நீங்களும் add பண்ணிக்கலாம். சோ அந்த மாதிரி உங்களுக்கு image வேணும்னா என்னோட project ல இருக்கு, இல்லனா Pinterest app ல நீங்க search பண்ணி download பண்ணிக்கலாம். அந்த text ல பாதில வந்து அந்த pic நீங்க பண்ணிக்கோங்க, ஓகே. ஏதாவது doubt இருந்தா என்னோட project open பண்ணிட்டு ஒரு time இல்ல ரெண்டு time நல்லா watch பண்ணுங்க, நான் எந்த மாதிரி add பண்ணி இருக்கேன்னு நீங்க பாத்தீங்கன்னா, நீங்க பண்ணும் போது கொஞ்சம் ஒரு idea வரும். ஓகே சார் பார்த்துட்டு அதுக்கப்புறம் நீங்க try பண்ணுங்க.
இப்ப நாம நம்முடைய pic ஐ add பண்ண போறோம், PNG pic ஆ இருக்கணும். முதல்ல வந்துட்டு plus பண்ணிக்கலாம், Video குள்ள போயிட்டு நம்முடைய pic add பண்ணிக்கலாம். இப்ப இந்த pic ஐ song கடைசி வரைக்கும் நம்ம extend பண்ணிக்கலாம். இப்போ இந்த photo வை click பண்ணிட்டு Move and Transform அதுல போயிட்டு X Y use பண்ணி center ல இருக்கிற மாதிரி நீங்க set பண்ணிக்கோங்க. அடுத்து இதுக்கு நாம shade effect கொடுக்கலாம், அதுக்கு Blending Opacity ல last ஆ ஒரு option இருக்கும் அதை click பண்ணிட்டு on பண்ணிட்டு first value 120% வச்சுக்கலாம். இப்ப பாத்தீங்கன்னா நம்முடைய pic க்கு ஒரு shadow look நமக்கு கிடைச்சிருக்கும். அடுத்து இதுல ஏதாவது உங்களுக்கு template வேணும்னா நீங்க add பண்ணிக்கோங்க, சோ அது உங்க choice தான். நான் என்னுடைய வீடியோல add பண்ணி இருக்கேன், எப்படின்னா ஒரு text எல்லாமே அங்கங்க அப்படியே பறக்கிற மாதிரி நான் ஒரு double gap கொடுத்து இருக்கேன், அது இன்னும் கொஞ்சம் feel ஐ கொடுக்கும் நம்முடைய வீடியோவுக்கு. சோ இந்த மாதிரி template வீடியோ நீங்க ஒவ்வொரு வீடியோக்கும் ஒவ்வொரு chance ஆ கொடுக்கலாம், சோ அதுக்கு தகுந்த மாதிரி நீங்க பண்ணீங்கன்னா அந்த வீடியோவுக்கு இன்னும் நல்லா improvement நல்ல look ஆ vibe தரும்.
அடுத்து இந்த வீடியோல நம்ம முக்கியமா 3D moments எடிட் பண்ணனும், அது எப்படிங்கிறதை இப்ப நாம பார்த்திடலாம். அதுக்கு முதல்ல வந்துக்கோங்க, கீழே plus icon click பண்ணீங்கன்னா Object Element அதை நீங்க click பண்ணிட்டு அதுல Camera அதை நீங்க click பண்ணுங்க. அடுத்து இந்த camera வை நீங்க on பண்ணனும், அதுக்கு play பண்ற button க்கு நேரா பக்கத்தில ஒரு box icon இருக்கும், அதை click பண்ணி camera on பண்ணிக்கோங்க. அடுத்து இந்த camera layer click பண்ணிட்டு Move and Transform போயிட்டு X Y Z இந்த மூணையும் use பண்ணி தான் நம்ம அந்த movement கொண்டு வர போறோம். அது எப்படின்னு உங்களுக்கு simple ஆ சொல்றேன். X Y இது ரெண்டும் நீங்க மேலே கீழே, அதுக்கப்புறம் வலது பக்கமும் இடது பக்கமும் move பண்ண use பண்ணிக்கலாம். அடுத்து Z இது முன்னகோ இல்ல பின்னகோ amount பண்ண use பண்ணிக்கலாம், understand ஆச்சா. இப்போ நீங்க நம்ம bookmark பண்ணிருக்கீங்க இல்லையா, அதுக்கு ஏத்த மாதிரி நீங்க keyframe கொடுத்து, நான் சொன்னதையே வச்சு உங்களுக்கு ஏத்த மாதிரி நீங்க movement பண்ணிக்கலாம். முக்கியமா நீங்க keyframe பண்ணிட்டு அதுக்கு center ல போயிட்டு ஒரு graph நீங்க கொடுங்க, அது கொஞ்சம் smooth ஆ move ஆகுறதுக்கு useful ஆ இருக்கும், அதான் நீங்க பாத்துக்கோங்க. இதே மாதிரி song எண்டு வரைக்கும், அந்த bookmark நீங்க முதல்ல பண்ணீங்க இல்லையா, அதுல keyframe கொடுத்து X Y Z use பண்ணி movement பண்ணிக்கோங்க. அடுத்து இதுக்கு நாம ஒரு shake effect கொடுக்கலாம், அப்பதான் இந்த மாதிரி song க்கு நல்லா இருக்கும். சோ அதுக்கு Effect panel open பண்ணிட்டு மேல Search ல Random Displacement search பண்ணீங்கன்னா effect வரும். அதை நீங்க பண்ணிட்டு, நான் கீழ image கொடுக்கிறேன், சோ அது பாத்து கீழே கொடுத்து நீங்க value set பண்ணுங்க. நீங்க keyframe கொடுக்கும்போது first லும் last லும் நீங்க கொடுக்கணும், ஓகே. இந்த 3D moment மட்டும் கொஞ்சம் correct ஆ patient ஆ பண்ணுங்க, இப்பதான் நீங்க first time பண்றீங்கன்னா கொஞ்சம் time எடுக்கும், slow ஆ try பண்ணுங்க.
நாம எடிட் பண்ண பண்ண தான் நமக்கு easy ஆ வரும், சோ எடுத்த உடனே கண்டிப்பா எல்லாருக்குமே வராது, சோ try பண்ணுங்க, கண்டிப்பா வரும். இல்ல எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, urgent ஆ நீங்க எடிட் பண்ணி போடணும்னா, இந்த edit க்கான project link நான் கீழே கொடுக்கிறேன், அதை use பண்ணி உங்களுடைய pic மட்டும் replace பண்ணிட்டு நீங்க பண்ணிக்கலாம். பட் இருந்தாலும் நீங்க ஒரு time try பண்ணி பாருங்க, அதுக்கப்புறம் உங்களுக்கு ஒரு idea வரும், சோ உங்களாலயே better ஆவும் எடிட் பண்ண முடியும். சோ அதனால தான் சொல்றேன், sure try பண்ணி பாருங்க, ஓகே.



This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete